Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan

Kannalagu Singarikku

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Neram Pournami Neram

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Nerukku Nerai Varattum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Pattaththu Rajavum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Pongum Kadalosai

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Thangaththil Mugameduththu

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Muthulingam

Kannalagu Singarikku

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

[ஆண்]
கண்ணழகு-சிங்காரிக்கு-விழி-இரண்டில்-கண்ணி-வைத்தேன்
காதலுக்கு-சீதனமாய்-இதயத்தையே-கொண்டு-வந்தேன்
கண்ணழகு-சிங்காரிக்கு-விழி-இரண்டில்-கண்ணி-வைத்தேன்
காதலுக்கு-சீதனமாய்-இதயத்தையே-கொண்டு-வந்தேன்
அமுதே-செந்தேனே திருநாள்-கண்டேனே

[பெண்]
பொன்னழகு-அத்தானுக்கு-இளமனதை-அள்ளி-தந்தேன்
பூவிதழின்-ஓசையிலே-கதை-கதையாய்-சொல்ல-வந்தேன்
பொன்னழகு-அத்தானுக்கு-இளமனதை-அள்ளி-தந்தேன்
பூவிதழின்-ஓசையிலே-கதை-கதையாய்-சொல்ல-வந்தேன்
தலைவா-வந்தேனே எனை-நான்-தந்தேனே

___ ♫♫♫ ___

[ஆண்]
கள்ளவிழி-மோ..கம் என்ன-மொழி-பேசும்
கள்ளவிழி-மோ..கம் என்ன-மொழி-பேசும்
இன்னும்-என்ன-நா..ணம்-என்னோ..டு

[பெண்]
அஞ்சி-நின்ற-மா..து அந்தி-வரும்-போ..து
அஞ்சி-நின்ற-மா..து அந்தி-வரும்-போ..து
மெல்ல-விடும்-தூது-கண்ணோடு

[ஆண்]
பஞ்சனையின்-மேடையில்-எனை-தொடும்-அன்பு-மனம்

[பெண்]
நெஞ்சமெனும்-ஊஞ்சலில்-தினம்-வரும்-இன்ப-சுகம்

[ஆண்]
பஞ்சனையின்-மேடையில்-எனை-தொடும்-அன்பு-மனம்

[பெண்]
நெஞ்சமெனும்-ஊஞ்சலில்-தினம்-வரும்-இன்ப-சுகம்

[ஆண்]
அமுதே-செந்தேனே திருநாள்-கண்டேனே
கண்ணழகு-சிங்காரிக்கு-விழி-இரண்டில்-கண்ணி-வைத்தேன்
காதலுக்கு-சீதனமாய்-இதயத்தையே-கொண்டு-வந்தேன்

___ ♫♫♫ ___

[பெண்]
மின்னும்-எழில்-தங்கம் மன்னவனின்-அங்கம்
மின்னும்-எழில்-தங்கம் மன்னவனின்-அங்கம்
மூன்று-தமிழ்-சங்கம்-இங்கே-தான்

[ஆண்]
தேவி-உடலெங்கும் தேனருவி-பொங்கும்
தேவி-உடலெங்கும் தேனருவி-பொங்கும்
ஆசை-மனம்-ஏங்கும்-அங்கே-தான்

[பெண்]
தொட்டவுடன்-மேனியில்-மழைமுகில்-மின்னல்-வரும்

[ஆண்]
துள்ளி-வரும்-கைகளோ-தளிர்-உடல்-பின்னி-வரும்

[பெண்]
தலைவா-வந்தேனே-எனை-நான்-தந்தேனே