Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan




Kannalagu Singarikku

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Neram Pournami Neram

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Nerukku Nerai Varattum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Pattaththu Rajavum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Pongum Kadalosai

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Thangaththil Mugameduththu

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Muthulingam

Neram Pournami Neram

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam



[ஆண்]
நேரம்-பௌர்ணமி-நேரம்
நேரம்-பௌர்ணமி-நேரம்
உறவு-என்னும் சிறு-நடனம்
மெல்ல-மெல்ல-இரவினில்-அரங்கேறும்
நேரம்-பௌர்ணமி-நேரம்
உறவு-என்னும் சிறு-நடனம்
மெல்ல-மெல்ல-இரவினில்-அரங்கேறும்
_ ♫ _

[பெண்]
இளம்-தென்றல்-காற்றும் குளிர்-கொண்டு-வாட்டும்
இளம்-தென்றல்-காற்றும் குளிர்-கொண்டு-வாட்டும்
இதயம்-கிடந்து-தவிக்க

[ஆண்]
அஹா
இணையும்-வரையில்-துடிக்க

[பெண்]
ஓஹோ
இளமை-கவிதை-படிக்க
நேரம்-பௌர்ணமி-நேரம்
உறவு-என்னும் சிறு-நடனம்
மெல்ல-மெல்ல-இரவினில்-அரங்கேறும்

___ ♫♫♫ ___
r/>
[ஆண்]
வான்-படைத்த-மேகம் தான்-கொடுத்த-நீலம்
வான்-படைத்த-மேகம் தான்-கொடுத்த-நீலம்
மீன்-படைத்த-கண்ணில் மிதப்பதென்ன-ஜாலம்

[பெண்]
தேன்-படைத்த-பூவும் தேடி-வந்த-காற்றும்
தேன்-படைத்த-பூவும் தேடி-வந்த-காற்றும்
நான்-படைத்த-இன்பம் என்னவென்று-காட்டும்

[ஆண்]
இன்னும்-இன்னும்-இன்பரசம்-காண-வேண்டும்

[பெண்]
பெண்மனசு-கொஞ்ச-கொஞ்ச-நாண-வேண்டும்

[ஆண்]
நேரம்-பௌர்ணமி-நேரம்

[பெண்]
உறவு-என்னும்

[ஆண்]
சிறு-நடனம்

[இரு]
மெல்ல-மெல்ல-இரவினில்-அரங்கேறும்

___ ♫♫♫ ___

[ஆண்]
தென்னை-கொண்ட-நீரும் திராட்சை-கொண்ட-சாரும்
தென்னை-கொண்ட-நீரும் திராட்சை-கொண்ட-சாரும்
உன்னிடத்தில்-ஊரும் என்னிடத்தில்-சேரும்

[பெண்]
பூவிதல்கள்-நான்கும் பார்த்து-பார்த்து-ஏங்கும்
பூவிதல்கள்-நான்கும் பார்த்து-பார்த்து-ஏங்கும்
பால்-முகத்தில்-தேங்கும் பழரசத்தை-வாங்கும்

[ஆண்]
மிச்சம்-என்ன-உள்ளதென்று-பார்க்க-வேண்டும்

[பெண்]
அச்சம்-வெட்கம்-விட்டபின்பு-கேட்க-வேண்டும்

[ஆண்]
நேரம்-பௌர்ணமி-நேரம்

[பெண்]
உறவு-என்னும்

[ஆண்]
சிறு-நடனம்

[இரு]
மெல்ல-மெல்ல-இரவினில்-அரங்கேறும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me