Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannalagu Singarikku TM Soundararajan/Vani JairamPulamaipithan
Neram Pournami Neram SP Balasubrahmanyam/Vani JairamVaali
Nerukku Nerai Varattum TM SoundararajanPulamaipithan
Pattaththu Rajavum TM SoundararajanVaali
Pongum Kadalosai Vani JairamPulamaipithan
Thangaththil Mugameduththu KJ Yesudas/Vani JairamMuthulingam
Nerukku Nerai Varattum

Lyricist
Pulamaipithan
Sung by
TM Soundararajan



நேருக்கு-நேராய்-வரட்டும்-நெஞ்சில்-துணிவிருந்தால்
_ ♫ _
என்-கேள்விக்கு-பதிலை-தரட்டும்-நேர்மை-திறமிருந்தால்
நேர்மை-திறமிருந்தால்
என்-கேள்விக்கு-பதிலை-தரட்டும்-நேர்மை-திறமிருந்தால்
நேர்மை-திறமிருந்தால்
_ ♫ _
உழைப்போர்-அனைவரும்-ஒன்று
என்னும்-உணர்வினில்-வளர்வது-இன்று
உழைப்போர்-அனைவரும்-ஒன்று
என்னும்-உணர்வினில்-வளர்வது-இன்று
வலியோர்-ஏழையை-வாட்டிடும்-கொடுமை
இனி-ஒரு-நாளும்-நடக்காது
இனி-ஒரு-நாளும்-நடக்காது
நேருக்கு-நேராய்-வரட்டும்-நெஞ்சில்-துணிவிருந்தால்
நெஞ்சில்-துணிவிருந்தால்

___ ♫♫♫ ___

பட்டினியால்-தினம்-ஒட்டிய-வயிறு-பாதையில்-தவிக்குதடா
சில-பாவிகள்-ஆணவம்-பங்கையின்-உயிரை-தினம்-தினம்-பறிக்குதடா
பட்டினியால்-தினம்-ஒட்டிய-வயிறு-பாதையில்-தவிக்குதடா
சில-பாவிகள்-ஆணவம்-பங்கையின்-உயிரை-தினம்-தினம்-பறிக்குதடா
மாறினால்-மாறட்டும்-இல்லையேல்-மாற்றுவோம்
தீமைகள்-யாவையும்-கூண்டிலே-ஏற்றுவோம்
நேருக்கு-நேராய்-வரட்டும்-நெஞ்சில்-துணிவிருந்தால்
நெஞ்சில்-துணிவிருந்தால்

___ ♫♫♫ ___

நீதியின்-தீபங்கள்-ஏந்திய-கைகளின்-லட்சிய-பயணமிது
இதில்-சத்திய-சோதனை-எத்தனை-நேரினும்-தாங்கிடும்-இதயமிது
நீதியின்-தீபங்கள்-ஏந்திய-கைகளின்-லட்சிய-பயணமிது
இதில்-சத்திய-சோதனை-எத்தனை-நேரினும்-தாங்கிடும்-இதயமிது
அண்ணனின்-பாதையில்-வெற்றியே-காணலாம்
அண்ணனின்-பாதையில்-வெற்றியே-காணலாம்
தர்மமே-கொள்கையாய்-நாளெல்லாம்-காக்கலாம்
நேருக்கு-நேராய்-வரட்டும்-நெஞ்சில்-துணிவிருந்தால்
நெஞ்சில்-துணிவிருந்தால்

___ ♫♫♫ ___

தனி-ஒரு-மனிதனுக்-உணவில்லையென்றால்-ஜகத்தினை-அழித்திடுவோம்
என்று-தமிழ்-கவி-பாரதி-பாடிய-பாட்டை-நடை-முறை-ஆக்கிடுவோம்
தனி-ஒரு-மனிதனுக்-உணவில்லையென்றால்-ஜகத்தினை-அழித்திடுவோம்
என்று-தமிழ்-கவி-பாரதி-பாடிய-பாட்டை-நடை-முறை-ஆக்கிடுவோம்
சொன்னதை-செய்யுவோம்-செய்ததை-சொல்லுவோம்
அன்னையின்-பூமியே-தெய்வமாய்-எண்ணுவோம்