Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan




Kannalagu Singarikku

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Neram Pournami Neram

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Nerukku Nerai Varattum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Pattaththu Rajavum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Pongum Kadalosai

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Thangaththil Mugameduththu

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Muthulingam

Pattaththu Rajavum

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



பட்டத்து-ராஜாவும்-பட்டாள-சிப்பாயும்-ஒன்றான-காலம்-இது
என்-மாமனாரே வழி-மாறினாரே
உங்க-மரியாதை-என்னாவது
_ ♫ _
பட்டத்து-ராஜாவும்-பட்டாள-சிப்பாயும்-ஒன்றான-காலம்-இது
என்-மாமனாரே வழி-மாறினாரே
உங்க-மரியாதை-என்னாவது

___ ♫♫♫ ___

ஏழை-என்று-இல்லாத-ஜாதி-யாராலே-உண்டானது
சில-கோழை-கும்பல்-தான்-வாழவேண்டி
பேதங்கள்-கொண்டாடுது
ஏழை-என்று-இல்லாத-ஜாதி-யாராலே-உண்டானது
சில-கோழை-கும்பல்-தான்-வாழவேண்டி
பேதங்கள்-கொண்டாடுது
கோமகன்-பூமகள்-கேவலம்-மீனவன்-எனையே-காதலித்தாள்
பூமியில்-யாவரும்-ஓரினம்-தான்-எனும்
நீதியை-ஆதரித்தாள்
நீதியை-ஆதரித்தாள்
பட்டத்து-ராஜாவும்-பட்டாள-சிப்பாயும்
ஒன்றான-காலமிது
என்-மாமனாரே-வழி-மாறினாரே
உங்க-மரியாதை-என்னாவது

___ ♫♫♫ ___

மாமா உங்க-முன்னேற்றம்-எங்கள்-கண்ணீரில்-தான்-வந்தது
அட-ராமா-உண்மை-சொன்னாலே-கோபம்
என்-மேலே-ஏன்-வந்தது
மாமா உங்க-முன்னேற்றம்-எங்கள்-கண்ணீரில்-தான்-வந்தது
அட-ராமா-உண்மை-சொன்னாலே-கோபம்
என்-மேலே-ஏன்-வந்தது
நீ-கொண்ட-நாணயம்-பூட்டிய-வீட்டுக்குள்
சிறையாய்-இருக்குதய்யா
நான்-கொண்ட-நாணயம்-நாக்கிலும்-நெஞ்சிலும்
நிறைவாய்-இருக்குதையா
நிறைவாய்-இருக்குதையா
பட்டத்து-ராஜாவும்-பட்டாள-சிப்பாயும்
ஒன்றான-காலமிது
என்-மாமனாரே-வழி-மாறினாரே
உங்க-மரியாதை-என்னாவது

___ ♫♫♫ ___

கோட்டை-கட்டி-கொண்டாட்டம்-போட்ட-கூட்டங்கள்-என்னானது
பல-ஓட்டை-வந்து-தண்ணீரில்-மூழ்கும்
ஓடங்கள்-போலானது
கோட்டை-கட்டி-கொண்டாட்டம்-போட்ட-கூட்டங்கள்-என்னானது
பல-ஓட்டை-வந்து-தண்ணீரில்-மூழ்கும்
ஓடங்கள்-போலானது
ஏற்றிய-ஏணியை-தூற்றிய-பேருக்கு
அதுதான்-பாடமையா
நானென்ன-சொல்வது-நாட்டினில்-நடப்பதை
கண்கொண்டு-பாருமையா
கண்கொண்டு-பாருமையா
பட்டத்து-ராஜாவும்-பட்டாள-சிப்பாயும்
ஒன்றான-காலமிது
என்-மாமனாரே-வழி-மாறினாரே
உங்க-மரியாதை-என்னாவது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me