Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannalagu Singarikku TM Soundararajan/Vani JairamPulamaipithan
Neram Pournami Neram SP Balasubrahmanyam/Vani JairamVaali
Nerukku Nerai Varattum TM SoundararajanPulamaipithan
Pattaththu Rajavum TM SoundararajanVaali
Pongum Kadalosai Vani JairamPulamaipithan
Thangaththil Mugameduththu KJ Yesudas/Vani JairamMuthulingam
Pongum Kadalosai

Lyricist
Pulamaipithan
Sung by
Vani Jairam



பொங்கும்-கடலோசை
பொங்கும்-கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும்-தமிழோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும்-தமிழோசை

___ ♫♫♫ ___

பச்சைக்கிளி-ஒரு-தோணியில்
பக்கம்-வரும்-அதிகாலையில்
பச்சைக்கிளி-ஒரு-தோணியில்
பக்கம்-வரும்-அதிகாலையில்
மன்னவன்-ஓடம்-பார்த்ததோ
மயக்கம்-கொண்டு-ஆடுதோ
மன்னவன்-ஓடம்-பார்த்ததோ
மயக்கம்-கொண்டு-ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்-மயங்குவதேனோ
பொங்கும்-கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும்-தமிழோசை

___ ♫♫♫ ___

வெள்ளி-அலை-வந்து-மோதலாம்
செல்லும்-வழி-திசை-மாறலாம்
பொன்மலைக்காற்று-வீசினால்
படகு-தாளம்-போடலாம்
நீரலை மேடையில் மீனவன் நாடகம்-நடிப்பது-மேனோ
பொங்கும்-கடலோசை

___ ♫♫♫ ___

சொல்லித்தர-ஒரு-வாத்தியார்
என்னை-விட-இங்கு-வேறு-யார்
சொல்லித்தர-ஒரு-வாத்தியார்
என்னை-விட-இங்கு-வேறு-யார்
பட்டது-போதும்-என்று-நீ
பாவை-ஓடம்-தேடி-வா
சோர்ந்தது-போதும்-வா
சேர்ந்து-நாம்-போகலாம்-ஊர்வலமாக
பொங்கும்-கடலோசை
தண்ணீரிலே-ஓடங்களை-தாலாட்டவே
கொஞ்சும்-தமிழோசை
பொங்கும்-கடலோசை
கொஞ்சும்-தமிழோசை