Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Meenava Nanban
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannalagu Singarikku TM Soundararajan/Vani JairamPulamaipithan
Neram Pournami Neram SP Balasubrahmanyam/Vani JairamVaali
Nerukku Nerai Varattum TM SoundararajanPulamaipithan
Pattaththu Rajavum TM SoundararajanVaali
Pongum Kadalosai Vani JairamPulamaipithan
Thangaththil Mugameduththu KJ Yesudas/Vani JairamMuthulingam
Thangaththil Mugameduththu

Lyricist
Muthulingam
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
மங்கை-என்று-வந்திருக்கும்-மலரோ
நீ-மாலை-நேர-பொன்-மஞ்சள்-நிலவோ
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
மங்கை-என்று-வந்திருக்கும்-மலரோ
நீ-மாலை-நேர-பொன்-மஞ்சள்-நிலவோ

[பெண்]
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
காமன்-போல-வந்திருக்கும்-வடிவோ
அந்த-தேவ-லோக-மன்னவனும்-நீயோ
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
காமன்-போல-வந்திருக்கும்-வடிவோ
அந்த-தேவ-லோக-மன்னவனும்-நீயோ

___ ♫♫♫ ___

[பெண்]
வண்ணரதம்-போலவே தென்றல்-நடை-காட்டவா
புள்ளி-மான்-போலவே துள்ளி-நான்-ஓடவா

[ஆண்]
வண்ண-ரதமாகினால் அதில்-சிலை-நானன்றோ
புள்ளி-மான்-தேடும்-கலைமானும்-நான்-அல்லவோ
அசைந்து-தவழ்ந்து-அருகில்-நெருங்கு-அமுதாகவே
ஒ..
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
மங்கை-என்று-வந்திருக்கும்-மலரோ
நீ-மாலை-நேர-பொன்-மஞ்சள்-நிலவோ

___ ♫♫♫ ___

[பெண்]
கா-நீ-த-க-கா
த-ச-ரி-சா
நீநீ-த-க-த-பா

[ஆண்]
ஒ..
_ ♫ _
முல்லை-மலர்-செண்டுகள் கொண்டு-கொடி-ஆடுது
செண்டு-சதிராடினால் அந்த-இடை-தாங்குமா

[பெண்]
இந்த-இடை-தாங்கவே கைகள்-இருக்கின்றது
கொஞ்சி-உறவாட-மலர்-மஞ்சம்-அழைக்கின்றது
மலர்ந்து-கனிந்து-சிரித்து-குலுங்கும்-கனியாகவோ

___ ♫♫♫ ___

[பெண்]
எந்தன்-மனக்கோயிலில் தெய்வம்-உனை-காண்கிறேன்
உந்தன்-நிழல்-போலவே-வரும்-வரம்-கேட்கின்றேன்

[ஆண்]
இந்த-மனராஜியம்-என்றும்-உனக்காகவே
சொந்த-மகராணி-நீ-என்று-நான்-சொல்லுவேன்
நினைக்க-இனிக்க-கொடுத்து-மயங்கு-முத்தாரமே

[பெண்]
ஒ..

[ஆண்]
தங்கத்தில்-முகமெடுத்து சந்தனத்தில்-உடலெடுத்து
மங்கை-என்று-வந்திருக்கும்-மலரோ
நீ-மாலை-நேர-பொன்-மஞ்சள்-நிலவோ