Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaira Nenjam
[1975]

Composed by
MS Viswanathan




Adi Kaarthikai Masamadi Kalyana

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Ammaan Magan Enge Avan

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

En Piriyathukuriyavalae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neerada Neram Nalla

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Senthamizh Paadum Santhana

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Senthamizh Paadum Santhana

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
செந்தமிழ்-பாடும் சந்தனக்-காற்று
தேரினில்-வந்தது-கண்ணே கண்ணே
தேரினில்-வந்தது-கண்ணே
செந்தமிழ்-பாடும் சந்தனக்-காற்று
தேரினில்-வந்தது-கண்ணே கண்ணே
தேரினில்-வந்தது-கண்ணே
தென்-மலை-மேகம் தூதுவனாக
என்னிடம்-சேர்த்தது-உன்னை கண்ணே
என்னிடம்-சேர்த்தது-உன்னை

___ ♫♫♫ ___

[பெண்]

முந்நூறு-வைரங்கள்-பொன்-மாலை-சூடும்
பூ-மாது-பண்-பாடினாள்
பூச்சூடி-கொண்டாடினாள்
முந்நூறு-வைரங்கள்-பொன்-மாலை-சூடும்
பூ-மாது-பண்-பாடினாள்
பூச்சூடி-கொண்டாடினாள்

[ஆண்]
பறவைகளின்-ஒலியமுதம்
பருவமகள்-இசையமுதம்
பாராட்ட-நீராடினாள்
தாலாட்ட-உனைத்தேடினாள்

[பெண்]
செந்தமிழ்-பாடும் சந்தனக்-காற்று
தேரினில்-வந்தது-கண்ணா கண்ணா
தேரினில்-வந்தது-கண்ணா

___ ♫♫♫ ___

[ஆண்]
கல்யாண-மன்றங்கள்-கண்காட்சி-கண்டேன்
நம்வாழ்வில்-எந்நாளடி
நல்வாக்கு-சொல்வாயடி
கல்யாண-மன்றங்கள்-கண்காட்சி-கண்டேன்
நம்வாழ்வில்-எந்நாளடி
நல்வாக்கு-சொல்வாயடி

[பெண்]
 அருகில்-வரும்-தருமதுரை
உறவு-தரும்-புதிய-கலை
ஆனந்தம்-அந்நாளிலே என்-மேனி-உன்-மார்பிலே

[ஆண்]
செந்தமிழ்-பாடும் சந்தனக்-காற்று
தேரினில்-வந்தது-கண்ணே

___ ♫♫♫ ___

[பெண்]
செவ்வந்திப்-பூமீது-வெண்நீல-வண்டு
ஜில்லென்று-நீராடுது சிந்தாமல்-தேனூறுது

[ஆண்]
பதுமையுடன்-புதுமை-மது
பசி-அறியும்-இளமை-நதி
பாலூட்ட-நீயில்லையா சீராட்ட-நானில்லையா
செந்தமிழ்-பாடும் சந்தனக்-காற்று
தேரினில்-வந்தது-கண்ணே

[பெண்]
கண்ணா-தேரினில்-வந்தது-கண்ணா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me