Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaira Nenjam
[1975]

Composed by
MS Viswanathan




Adi Kaarthikai Masamadi Kalyana

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Ammaan Magan Enge Avan

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

En Piriyathukuriyavalae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neerada Neram Nalla

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Senthamizh Paadum Santhana

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Adi Kaarthikai Masamadi Kalyana

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
_ ♫ _
அடி-கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
சாத்திரம்-பாத்துக்கடி-கண்ணாலே-இங்கே-மாலைய-மாத்திக்கடி-முன்னால

[பெண்]
சாத்திரம்-பார்ப்பதென்ன-ஜாதகத்தை-கேட்பதென்ன
சாத்திரம்-பார்ப்பதென்ன-ஜாதகத்தை-கேட்பதென்ன
பாத்திரம்-காத்திருக்கு-ராஜாவே
நீ-மாத்திரம்-பாத்துக்-கொள்ளு-ரோஜாவே
பாத்திரம்-காத்திருக்கு-ராஜாவே
நீ-மாத்திரம்-பாத்துக்-கொள்ளு-ரோஜாவே

[ஆண்]
அடி-கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
சாத்திரம்-பாத்துக்கடி-கண்ணாலே-இங்கே-மாலைய-மாத்திகடி-முன்னால

___ ♫♫♫ ___

[ஆண்]
தஞ்சாவூரு-தங்கவேலு-தாளம்-வச்சு-மேளம்-வச்சு-தங்கம்-உன்னை-அள்ளிக்-கொள்ள-வேணும்

[பெண்]
அஹா-கம்பனூறு-சந்தைக்கு-போயி-கருகமணி-வளையலோட-காலுக்கு-தண்டை-வாங்கி-வரவேணும்

[ஆண்]
அஹா-தஞ்சாவூரு-தங்கவேலு-தாளம்-வச்சு-மேளம்-வச்சு-தங்கம்-உன்னை-அள்ளிக்-கொள்ள-வேணும்

[பெண்]
ஹா-கம்பனூறு-சந்தைக்கு-போயி-கருகமணி-வளையலோட-காலுக்கு-தண்டை-வாங்கி-வரவேணும்

[ஆண்]
அம்மாவுக்கு-பாக்கு-வைக்க-மறக்காதே

[பெண்]
நீ-சும்மா-சும்மா-சங்கதியெல்லாம்-தொறக்காதே

[ஆண்]
அது-வேணும் இது-வேணும் எதையேனும் பெற-வேணும்
அடி-கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
சாத்திரம்-பாத்துக்கடி-கண்ணாலே-இங்கே-மாலைய-மாத்திக்கடி-முன்னால

___ ♫♫♫ ___

[பெண்]
அத்த-பொண்ணு-வெக்கம்-விட்டு-ஆட-வந்தா-பாட-வந்தா-ஆச-வச்சு-மெத்த-போடு-சாமி

[ஆண்]
பட்டு-மெத்த-கட்டிவிட்டு-தொட்டு-தொட்டு-முத்தமிட்டு-பாடச்-சொல்லி-ஆட-வைப்பேன்-வா-நீ
_ ♫ _

[பெண்]
அப்போ-இனி-என்-கையிலே-அதிகாரம்

[ஆண்]
இப்ப-சொல்லு-அம்மாவுக்கு-நமஸ்காரம்

[பெண்]
மகராசி மகராணி பலகோடி நமஸ்காரம்

[ஆண்]
அடி-கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
சாத்திரம்-பாத்துக்கடி-கண்ணாலே-இங்கே-மாலைய-மாத்திகடி-முன்னால

___ ♫♫♫ ___

[ஆண்]
வெள்ள-காக்கா-மெல்ல-வந்து-பள்ளத்திலே-பாயுதின்னு-உண்மையின்னு-நம்புவாங்க-அம்மா

[பெண்]
உள்ளத்திலே-கள்ளம்-இல்லே-உச்சியிலே-ஒன்னும்-இல்லே-அள்ளி-விடு-உள்ளதெல்லாம்-சும்மா

[ஆண்]
கட்டாயமா-கையானத்துக்கு-வருவாங்க

[பெண்]
அஹா-அச்சாரமா-இன்னும்-ஒன்னு-தருவாங்க

[ஆண்]
சரி-போடு விளையாடு இடை-போடு நடை-போடு
அடி-கார்த்திகை-மாசமடி-கல்யாண-சீசனடி
சாத்திரம்-பாத்துக்கடி-கண்ணாலே-இங்கே-மாலைய-மாத்திகடி-முன்னால


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me