Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaira Nenjam
[1975]

Composed by
MS Viswanathan




Adi Kaarthikai Masamadi Kalyana

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Ammaan Magan Enge Avan

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

En Piriyathukuriyavalae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neerada Neram Nalla

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Senthamizh Paadum Santhana

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

En Piriyathukuriyavalae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஹேஹே-மை-ஸ்வீட்டி
ஹேஹே-மை-ஸ்வீட்டி
என்-பிரியத்திற்குரியவளே
இளம்-பெண்களில்-புதியவளே
நல்ல-பருவத்தில்-இளையவளே-என்-பழக்கத்திற்கினியவளே
என்-பிரியத்திற்குரியவளே
இளம்-பெண்களில்-புதியவளே
நல்ல-பருவத்தில்-இளையவளே-என்-பழக்கத்திற்கினியவளே
_ ♫ _
மிதிலா-சீதா-மதுரா-ராதா-ஒரு-பக்கம்-வந்தாரோ
ஆஹஹா டாண்டடா ஆஹஹா டாண்டடா
மிதிலா-சீதா-மதுரா-ராதா-ஒரு-பக்கம்-வந்தாரோ
மின்னல்-இடையாள்-கிளியோபாட்ரா-மறு-பக்கம்-வந்தாரோ
ஹேஹே-மை-ஸ்வீட்டி
என்-பிரியத்திற்குரியவளே
இளம்-பெண்களில்-புதியவளே
நல்ல-பருவத்தில்-இளையவளே-என்-பழக்கத்திற்கினியவளே

___ ♫♫♫ ___

நாட்டிய-சாலையின்-தூண்கள்-போலே-பளபள-கால்-அழகு
ராகமாளிகை-பாடல்-போலே-பலவகை-பூ-அழகு
நாட்டிய-சாலையின்-தூண்கள்-போலே-பளபள-கால்-அழகு
ராகமாளிகை-பாடல்-போலே-பலவகை-பூ-அழகு
தோட்டக்காரரின்-அரிவாள்-போலே-புருவத்தின்-மேல்-அழகு
ஹேஹே டடடடடம் ஹேஹே டடடடடம்
தோட்டக்காரரின்-அரிவாள்-போலே-புருவத்தின்-மேல்-அழகு
துள்ளுது-பெண்மை-கிள்ளுது-என்னை-என்னடி-உன்-அழகு
அடி-என்னடி-உன்-அழகு
ஹேஹே-மை-ஸ்வீட்டி

___ ♫♫♫ ___

முத்து-ரதத்தை-ஆடையில்-மூடி-மோகினி-ஏன்-வந்தாய்
முன்னால்-இரண்டு-சேனையை-விட்டு-வேதனை-ஏன்-தந்தாய்
முத்து-ரதத்தை-ஆடையில்-மூடி-மோகினி-ஏன்-வந்தாய்
முன்னால்-இரண்டு-சேனையை-விட்டு-வேதனை-ஏன்-தந்தாய்
பொட்டு-முகத்தில்-பூங்குழலாட-போதையில்-ஆட-விட்டாய்
ஹாஹா டடடடடம் ஹே டடடடடம்
பொட்டு-முகத்தில்-பூங்குழலாட-போதையில்-ஆட-விட்டாய்
பூசை-செய்யும்-ஆசை-அதிகம்-பூவை-சரி-என்றாள்
பூவை-சரி-என்றாள்
ஹேஹே-மை-ஸ்வீட்டி
என்-பிரியத்திற்குரியவளே
இளம்-பெண்களில்-புதியவளே
நல்ல-பருவத்தில்-இளையவளே-என்-பழக்கத்திற்கினியவளே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me