Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aadipperukku
[1962]

Composed by
AM Rajah


Song TitleSingersLyricist
Annayin Arule Vaa Seerkazhi GovindarajanKothamangalam Subbu
Ithu Thaan Ulagama P SusheelaKannadasan
Kannaale Pesum Kannaale P SusheelaKD Santhanam
Kannizhantha Manidhar Munne AM Rajah/P SusheelaKannadasan
Kaveri Oram Kathai P SusheelaKD Santhanam
Malayil Piravaa Siru Thendral AM Rajah/P SusheelaKothamangalam Subbu
Puriyathu Puriyathu PB SreenivasSuratha
Thanimaiyile Inimai Kaana AM Rajah/P SusheelaKD Santhanam
Thanimayile Inimai (Pathos) AM RajahKD Santhanam
Annayin Arule Vaa

Lyricist
Kothamangalam Subbu
Sung by
Seerkazhi Govindarajan



அன்னையின்-அருளே-வா-வா-வா
அன்னையின்-அருளே-வா-வா-வா
ஆடிப்-பெருக்கே வா-வா-வா
அன்னையின்-அருளே-வா-வா-வா
பொன்னிப்-புனலே வா-வா-வா
பொங்கும்-பாலே வா-வா-வா
பொன்னிப்-புனலே வா-வா-வா
பொங்கும்-பாலே வா-வா-வா
அன்னையின்-அருளே-வா-வா-வா

___ ♫♫♫ ___

குடையில்-ஊற்று கண்ணாகி
_ ♫ _
குடையில்-ஊற்று கண்ணாகி
குலத்தைக்-காக்கும்-பெண்ணாகி
குடையில்-ஊற்று கண்ணாகி
குலத்தைக்-காக்கும்-பெண்ணாகி
கண்ணன்-பாடி அணை-தாண்டி
கண்ணன்-பாடி அணை-தாண்டி
கார்முகில்-வண்ணனை வலம்-வந்து
அன்னையின்-அருளே-வா-வா-வா

___ ♫♫♫ ___

திருவாய்-மொழியாம் நாலாயிரமும்
தேனாய்-பெருகும் தமிழே-வா
திருவாய்-மொழியாம் நாலாயிரமும்
தேனாய்-பெருகும் தமிழே-வா
திருமால்-தனக்கே-மாலையாகி
திருமால்-தனக்கே-மாலையாகி
திருவரங்கம்-தனை வலம்-வரும்-தாயே
அன்னையின்-அருளே-வா-வா-வா

___ ♫♫♫ ___

கட்டிக்-கரும்பின் சுவையும்-நீ
கம்பன்-கவிதை நயமும்-நீ
கட்டிக்-கரும்பின் சுவையும்-நீ
கம்பன்-கவிதை நயமும்-நீ
முத்துத்-தாண்டவர் பாடலிலே
முத்துத்-தாண்டவர் பாடலிலே
முழங்கும்-பக்தி பெருக்கும்-நீ

___ ♫♫♫ ___

வான்-பொய்த்தாலும் தான்-பொய்யா
வற்றாக்-கருணை காவேரி
வான்-பொய்த்தாலும் தான்-பொய்யா
வற்றாக்-கருணை காவேரி
வளநாடாக்கும் தாயே-நீ
வாழிய-வாழிய பல்லாண்டு