Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aahaa
[1997]

Composed by
Deva

Mudhan Mudhalil Paarthaein

Singer(s):
Hariharan

Lyricist:
Vaali

Mudhan Mudhalil Paarthaein

Lyricist:
Vaali

Singer(s):
Hariharan

முதன்-முதலில்-பார்த்தேன் காதல்-வந்ததே
எனை-மறந்து-எந்தன் நிழல்-போகுதே
என்னில்-இன்று-நானே-இல்லை காதல்-போல-ஏதும்-இல்லை
என்னில்-இன்று-நானே-இல்லை காதல்-போல-ஏதும்-இல்லை
எங்கே-எந்தன்-இதயம்-அன்பே வந்து-சேர்ந்ததா
முதன்-முதலில்-பார்த்தேன் காதல்-வந்ததே

___ ♫♫♫ ___

நந்தவனம் இதோ இங்கே-தான்
நான்-எந்தன்-ஜீவனை-நேரினில்-பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்-தான்
நாளைகள்-மீதொரு-நம்பிக்கை-கொண்டேன்
நொடிக்கொரு-தரம்-உன்னை-நினைக்க-வைத்தாய்
அடிக்கடி-என்னுடல் சிலிர்க்க-வைத்தாய்
என்னுடல் சிலிர்க்க-வைத்தாய்
முதல்-பார்வை-நெஞ்சில்-என்றும்
உயிர்-வாழுமே உயிர்-வாழுமே
முதன்-முதலில்-பார்த்தேன்  காதல்-வந்ததே

___ ♫♫♫ ___

ஆ...
உத்தரவே இன்றி உள்ளேதான்
நீ-வந்த-நேரத்தில்-நானில்லை-என்னில்
அந்த-நொடி அன்பே என்-ஜீவன்
வேறெங்கு-போனது-பாரடி-உன்னில்
உன்னைகண்ட-நிமிஷத்தில்-உறைந்து-நின்றேன்
மறுபடி-ஒருமுறை-பிறந்து-வந்தேன்
உன்னைகண்ட-நிமிஷத்தில்-உறைந்து-நின்றேன்
மறுபடி-ஒருமுறை-பிறந்து-வந்தேன்
என்-சுவாச-காற்றில்-எல்லாம்
உன்-ஞாபகம் உன்-ஞாபகம்