Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Kadavul Irukkindraan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kalamagal Kan Thirappaal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Ninaikka Theirntha Maname

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Oru Thaai Makkal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Pala Pala Pala

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Pani Illaatha Maarkaliyaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Poiyiley Piranthu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pani Illaatha Maarkaliyaa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
ஆஹா...

[ஆண்]
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா
இனிப்பில்லாத-முக்கனியா இசை-இல்லாத-முத்தமிழா
இனிப்பில்லாத-முக்கனியா இசை-இல்லாத-முத்தமிழா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா

___ ♫♫♫ ___

[பெண்]
அழகில்லாத-ஓவியமா ஆசை-இல்லாத-பெண்-மனமா
அழகில்லாத-ஓவியமா ஆசை-இல்லாத-பெண்-மனமா
மழை-இல்லாத-மாநிலமா மலரில்லாத-பூங்கொடியா
மலரில்லாத-பூங்கொடியா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா
இனிப்பில்லாத-முக்கனியா இசை-இல்லாத-முத்தமிழா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆஹா...

[ஆண்]
தலைவன்-இல்லாத-காவியமா தலைவி-இல்லாத-காரியமா
தலைவன்-இல்லாத-காவியமா தலைவி-இல்லாத-காரியமா
கலை-இல்லாத-நாடகமா காதல்-இல்லாத-வாலிபமா
காதல்-இல்லாத-வாலிபமா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா

___ ♫♫♫ ___

[பெண்]
நிலை-இல்லாமல்-ஓடுவதும்

[ஆண்]
ம்

[பெண்]
நினைவில்லாமல்-பாடுவதும்
நிலை-இல்லாமல்-ஓடுவதும் நினைவில்லாமல்-பாடுவதும்
பகைவர்-போலே-பேசுவதும் பருவம்-செய்யும்-கதை-அல்லவா
பருவம்-செய்யும்-கதை-அல்லவா

[இரு]
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா
இனிப்பில்லாத-முக்கனியா இசை-இல்லாத-முத்தமிழா
பனி-இல்லாத-மார்கழியா படை-இல்லாத-மன்னவரா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me