Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kadavul Irukkindraan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்

கடவுள்-இருக்கின்றார்
_ ♫ _
கடவுள்-இருக்கின்றார்
_ ♫ _
கடவுள்-இருக்கின்றார்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா

காற்றில்-தவழுகிறாய்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா
காற்றில்-தவழுகிறாய்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றாதா
கண்ணுக்கு-தெரிக்கின்றதா-
_ ♫ _
கடவுள்-இருக்கின்றார்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா

___ ♫♫♫ ___

இருளில்-விழிக்கின்றாய்-எதிரே இருப்பது-புரிகின்றதா

இசையை-ரசிக்கின்றாய்-இசையின் உருவம்-வருகின்றதா
உள்ளத்தில்-இருக்கும்-உண்மையின்-வடிவம் வெளியே-தெரிகின்றதா
வெளியே-தெரிகின்றதா
_ ♫ _
கடவுள்-இருக்கின்றார்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா
காற்றில்-தவழுகிறாய்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா
கண்ணுக்கு-தெரிகின்றதா

___ ♫♫♫ ___

புத்தன்-மறைந்து-விட்டான்-அவன்-தன் போதனை-மறைகின்றதா

சத்தியம்-தோற்றதுண்டா-உலகில் தர்மம் அழிந்ததுண்டா
இதை-சரித்திரம்-முழுதும்-படித்த-பின்னாலும் சஞ்சலம்-வருகின்றதா
சஞ்சலம்-வருகின்றதா
_ ♫ _
கடவுள்-இருக்கின்றார்-அது-உன் கண்ணுக்கு-தெரிகின்றதா

___ ♫♫♫ ___

தேடியும்-கிடைக்காது-நீதி தெருவினில்-இருக்காது

சாட்டைக்கு-அடங்காது-நீதி சட்டத்தில்-மயங்காது
காலத்தில்-தோன்றி-கைகளை-நீட்டி காக்கவும்-தயங்காது
காக்கவும்-தயங்காது