Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kadavul Irukkindraan TM SoundararajanKannadasan
Kalamagal Kan Thirappaal P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname P SusheelaKannadasan
Oru Thaai Makkal TM SoundararajanKannadasan
Pala Pala Pala TM SoundararajanKannadasan
Pani Illaatha Maarkaliyaa TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu TM Soundararajan/P SusheelaKannadasan
Kalamagal Kan Thirappaal

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



கால-மகள்-கண்-திறப்பாள்-சின்னையா
நாம்-கண்-கலங்கி கவலைப்-பட்டு-என்னையா
_ ♫ _
கால-மகள்-கண்-திறப்பாள்-சின்னையா
நாம்-கண்-கலங்கி கவலைப்-பட்டு-என்னையா
_ ♫ _
நாலுபக்கம்-வாசலுண்டு-சின்னையா
அதில்-நமக்கும்-ஒரு-வழியில்லையா-என்னையா
_ ♫ _
கால-மகள்-கண்-திறப்பாள்-சின்னையா
நாம்-கண்-கலங்கி-கவலைப்-பட்டு-என்னையா

___ ♫♫♫ ___

சின்னச்-சின்ன-துன்பமெல்லாம்-எண்ண-எண்ண-கூடுமடா
ஆவதெல்லாம்-ஆகட்டுமே-அமைதி-கொள்ளடா
சின்னச்-சின்ன-துன்பமெல்லாம்-எண்ண-எண்ண-கூடுமடா
ஆவதெல்லாம்-ஆகட்டுமே-அமைதி-கொள்ளடா
_ ♫ _
ஒரு-பொழுதில்-துன்பம்-வரும்-மறு-பொழுதில்-இன்பம்-வரும்
இருளினிலும்-வழி-தெரியும் ஏக்கம்-ஏனடா
தம்பி-தூக்கம்-கொள்ளடா
தம்பி-தூக்கம்-கொள்ளடா
_ ♫ _
கால-மகள்-கண்-திறப்பாள்-சின்னையா
நாம்-கண்-கலங்கி-கவலைப்-பட்டு-என்னையா

___ ♫♫♫ ___

ஆ...
கல்லிருக்கும்-தேரைக்கெல்லாம்-கருணை-தந்த-தெய்வம்
கனியிருக்கும்-வண்டுக்கெல்லாம்-துணையிருந்த-தெய்வம்
_ ♫ _
கல்லிருக்கும்-தேரைக்கெல்லாம்-கருணை-தந்த-தெய்வம்
கனியிருக்கும்-வண்டுக்கெல்லாம்-துணையிருந்த-தெய்வம்
நெல்லுக்குள்ளே-மணியை நெருப்பினிலே-ஒளியை
உள்ளுக்குள்ளே-வைத்த-தெய்வம்-உனக்கு-இல்லையா
தம்பி-நமக்கு-இல்லையா
தம்பி-நமக்கு-இல்லையா
_ ♫ _
கால-மகள்-கண்-திறப்பாள்-சின்னையா
நாம்-கண்-கலங்கி-கவலைப்-பட்டு-என்னையா
ஆ...