Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kadavul Irukkindraan TM SoundararajanKannadasan
Kalamagal Kan Thirappaal P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname P SusheelaKannadasan
Oru Thaai Makkal TM SoundararajanKannadasan
Pala Pala Pala TM SoundararajanKannadasan
Pani Illaatha Maarkaliyaa TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu TM Soundararajan/P SusheelaKannadasan
Oru Thaai Makkal

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



[ஆண்]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்

[குழு]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்

[ஆண்]
ஒன்றே-எங்கள்-குலம்-என்போம்
தலைவன்-ஒருவன்-தான்-என்போம்
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[குழு]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்
ஒன்றே-எங்கள்-குலம்-என்போம்
தலைவன்-ஒருவன்-தான்-என்போம்
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[ஆண்]
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[எல்லோரும்]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்
வாழ்க-வாழ்க வாழ்க-வாழ்க

___ ♫♫♫ ___

[ஆண்]
பொதிகை-மலையில்-பிறந்தவளாம்
பூவை-பருவம்-அடைந்தவளாம்

[குழு]
பொதிகை-மலையில்-பிறந்தவளாம்
பூவை-பருவம்-அடைந்தவளாம்

[ஆண்]
கருணை-நதியில்-குளித்தவளாம்
காவிரி-கரையில்-களித்தவளாம்

[குழு]
கருணை-நதியில்-குளித்தவளாம்

[எல்லோரும்]
காவிரி-கரையில்-களித்தவளாம்
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்
ஒன்றே-எங்கள்-குலம்-என்போம்
தலைவன்-ஒருவன்-தான்-என்போம்
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[ஆண்]
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[எல்லோரும்]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்
வாழ்க-வாழ்க வாழ்க-வாழ்க

___ ♫♫♫ ___

[ஆண்]
உரிமையில்-நான்கு-திசை-கொண்டோம்
உறவினில்-நண்பர்கள்-பலர்-கொண்டோம்

[எல்லோரும்]
மூத்தவர்-என்னும்-பெயர்-கொண்டோம்
முத்தமிழ்-என்னும்-உயிர்-கொண்டோம்
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்

___ ♫♫♫ ___

[ஆண்]
தர்மத்தின்-சங்கொலி-முழங்கிடுவோம்
தமிழ்-தாயின்-மலரடி-வணங்கிடுவோம்

[குழு]
தர்மத்தின்-சங்கொலி-முழங்கிடுவோம்
தமிழ்-தாயின்-மலரடி-வணங்கிடுவோம்

[ஆண்]
அமைதியை-நெஞ்சினில்-போற்றி-வைப்போம்
ஆனந்த-ஜோதியை-ஏற்றி-வைப்போம்

[குழு]
அமைதியை-நெஞ்சினில்-போற்றி-வைப்போம்

[எல்லோரும்]
ஆனந்த-ஜோதியை-ஏற்றி-வைப்போம்
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்
ஒன்றே-எந்கள்-குலம்-என்போம்
தலைவன்-ஒருவன்-தான்-என்போம்

[ஆண்]
சமரசம்-எங்கள்-வாழ்வென்போம்

[எல்லோரும்]
ஒரு-தாய்-மக்கள்-நாம்-என்போம்