Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kadavul Irukkindraan TM SoundararajanKannadasan
Kalamagal Kan Thirappaal P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname P SusheelaKannadasan
Oru Thaai Makkal TM SoundararajanKannadasan
Pala Pala Pala TM SoundararajanKannadasan
Pani Illaatha Maarkaliyaa TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu TM Soundararajan/P SusheelaKannadasan
Pala Pala Pala

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
பூட்டு-சாவி-ரிப்பேர்
பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
அது-பல-விதமா-மனிதர்களை-பூட்டுது-போட்டு
கல-கலவெனும்-பகுத்தறிவு-சாவிய-போட்டு
நான்-கச்சிதமா-தெறந்து-வைப்பேன்-இதயத்தை-காட்டு
_ ♫ _
பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
அது-பல-விதமா-மனிதர்களை-பூட்டுது-போட்டு
கல-கலவெனும்-பகுத்தறிவு-சாவிய-போட்டு
நான்-கச்சிதமா-தெறந்து-வைப்பேன்-இதயத்தை-காட்டு
பூட்டு-சாவி-ரிப்பேர்

___ ♫♫♫ ___

அடக்கமில்லாமே சபையிலே-ஏறி
அளந்து-கொட்டும்-ஆண்களுக்கு-வாயிலே-பூட்டு
அடக்கமில்லாமே-சபையிலே-ஏறி
அளந்து-கொட்டும்-ஆண்களுக்கு-வாயிலே-பூட்டு
அடுத்தவர்-பையில்-இருப்பதை-கையில்
அள்ளி-கொள்ளும்-திருடருக்கு-கையிலே-பூட்டு
புத்தி-கெட்டு சக்தி-கெட்டு பொளப்பை-எல்லாம்-விட்டுவிட்டு
சுற்றி-வரும்-சோம்பேறிக்கு-காலிலே-பூட்டு
சுற்றி-வரும்-சோம்பேறிக்கு-காலிலே-பூட்டு
பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
அது-பல-விதமா-மனிதர்களை-பூட்டுது-போட்டு
கல-கலவெனும்-பகுத்தறிவு-சாவிய-போட்டு
நான்-கச்சிதமா-தெறந்து-வைப்பேன்-இதயத்தை-காட்டு

___ ♫♫♫ ___

மங்கையர்-பின்னாலே லைசென்சு-இல்லாமே
வளைய-வரும்-காமுகர்க்கு-கண்ணிலே-பூட்டு
மங்கையர்-பின்னாலே லைசென்சு-இல்லாமே
வளைய-வரும்-காமுகர்க்கு-கண்ணிலே-பூட்டு
அங்குமில்லாமே-இங்குமில்லாமே
அலைந்து-வரும்-மூடருக்கு-மனசுல-பூட்டு
உறக்கம்-கெட்டு வழக்கம்-கெட்டு ஊரு-வம்ப-கேட்டுக்கிட்டு
உள்ளம்-கெட்ட-மனுஷனுக்கு-காதிலே-பூட்டு
உள்ளம்-கெட்ட-மனுஷனுக்கு-காதிலே-பூட்டு
பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
பூட்டு-சாவி-ரிப்பேர்

___ ♫♫♫ ___

அறிவிருந்தாலும் வழிதடுமாறி அவதிபடும்-மக்களுக்கும்-இருக்குது-சாவி
அறிவிருந்தாலும் வழிதடுமாறி அவதிபடும்-மக்களுக்கும்-இருக்குது-சாவி
வறுமையினாலே-வாழ்க்கையில்லாமே வாடி-போன-வீட்டினையும்-திறக்குது-சாவி
தங்கமக்கா உள்ளத்திலே அன்பு-மிக்க-எண்ணத்திலே
தடை-இருந்தால்-உடைத்து-போடும்-தர்மத்தின்-சாவி
தடை-இருந்தால்-உடைத்து-போடும்-தர்மத்தின்-சாவி
பல-பல-பல-பல-ரகமா-இருக்குது-பூட்டு
அது-பல-விதமா-மனிதர்களை-பூட்டுது-போட்டு
கல-கலவெனும்-பகுத்தறிவு-சாவிய-போட்டு
நான்-கச்சிதமா-தெறந்து-வைப்பேன்-இதயத்தை-காட்டு
பூட்டு-சாவி-ரிப்பேர்
பூட்டு-சாவி-ரிப்பேர்
பூட்டு-சாவி-ரிப்பேர்