Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kadavul Irukkindraan TM SoundararajanKannadasan
Kalamagal Kan Thirappaal P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname P SusheelaKannadasan
Oru Thaai Makkal TM SoundararajanKannadasan
Pala Pala Pala TM SoundararajanKannadasan
Pani Illaatha Maarkaliyaa TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே
_ ♫ _
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே
உம்மைப்-புரிந்து-கொண்டாள்
உண்மை-தெரிந்து-கொண்டாள்
இந்தப்-பூவையர்-குலமானே
_ ♫ _
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே
உம்மைப்-புரிந்து-கொண்டாள்
உண்மை-தெரிந்து-கொண்டாள்
இந்தப்-பூவையர்-குலமானே
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே

___ ♫♫♫ ___

[ஆண்]
பூவிலே-பிறந்து-பூவிலே-வளர்ந்த-பூவையர்-குலமானே
_ ♫ _
பூவிலே-பிறந்து-பூவிலே-வளர்ந்த-பூவையர்-குலமானே
உன்னை-புரிந்து-கொண்டான்
உண்மை-தெரிந்து-கொண்டான்
இந்தப்-புலவர்-பெருமானே
பூவிலே-பிறந்து-பூவிலே-வளர்ந்த-பூவையர்-குலமானே

[பெண்]
உம்மைப்-புரிந்து-கொண்டாள்
உண்மை-தெரிந்து-கொண்டாள்
இந்தப்-பூவையர்-குலமானே
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே

___ ♫♫♫ ___

[பெண்]
நெஞ்சிலே-விழுந்த-நினைவுகளாலே-வளர்ந்தது-ஓர்-உருவம்
_ ♫ _

[பெண்]
நெஞ்சிலே-விழுந்த-நினைவுகளாலே-வளர்ந்தது-ஓர்-உருவம்

[ஆண்]
இன்று-நேரிலே-வந்து-மார்பிலே-என்னை-அணைப்பது-உன்-உருவம்
_ ♫ _
நேரிலே-வந்து-மார்பிலே-என்னை-அணைப்பது-உன்-உருவம்

[பெண்]
வெள்ளை-உள்ளமே-கவிதை-வெள்ளமே-காதல்-கன்னி-உந்தன்-சொந்தம்

[ஆண்]
காதல்-கிள்ளையே-கையில்-பிள்ளையே-இந்த-முல்லை-எந்தன்-சொந்தம்

[பெண்]
பொய்யிலே-பிறந்து பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே

[ஆண்]
உன்னை-புரிந்து-கொண்டான்
உண்மை-தெரிந்து-கொண்டான்
இந்தப்-புலவர்-பெருமானே

[பெண்]
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே

___ ♫♫♫ ___

[ஆண்]
சற்றே-சரிந்த-குழலே-அசைந்து-தாவுது-என்-மேலே
_ ♫ _
சற்றே-சரிந்த-குழலே-அசைந்து-தாவுது-என்-மேலே

[பெண்]
அதுதானே-எழுந்து-மேலே-விழுந்து-இழுக்குது-வலை-போலே
_ ♫ _

[பெண்]
அதுதானே-எழுந்து-மேலே-விழுந்து-இழுக்குது-வலை-போலே

[ஆண்]
நெற்றிப்-பொட்டிலே-சூடும்-பூவிலே-காணும்-யாவும்-எந்தன்-சொந்தம்

[பெண்]
நெஞ்சத்-தட்டிலே-என்னைக்-கொட்டினேன்-எந்தன்-யாவும்-உந்தன்-சொந்தம்
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே
உம்மைப்புரிந்து-கொண்டாள்
உண்மை-தெரிந்து-கொண்டாள்
இந்தப்-பூவையர்-குலமானே
பொய்யிலே-பிறந்து-பொய்யிலே-வளர்ந்த-புலவர்-பெருமானே