Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aanantha Jyothi
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kadavul Irukkindraan TM SoundararajanKannadasan
Kalamagal Kan Thirappaal P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname P SusheelaKannadasan
Oru Thaai Makkal TM SoundararajanKannadasan
Pala Pala Pala TM SoundararajanKannadasan
Pani Illaatha Maarkaliyaa TM Soundararajan/P SusheelaKannadasan
Poiyiley Piranthu TM Soundararajan/P SusheelaKannadasan
Ninaikka Theirntha Maname

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



நினைக்கத்தெரிந்த-மனமே-உனக்கு மறக்கத்-தெரியாதா
பழகத்தெரிந்த-உயிரே-உனக்கு விலகத்தெரியாதா
உயிரே-விலகத்தெரியாதா
_ ♫ _
நினைக்கத்தெரிந்த-மனமே-உனக்கு மறக்கத்-தெரியாதா
பழகத்தெரிந்த-உயிரே-உனக்கு விலகத்தெரியாதா
உயிரே-விலகத்தெரியாதா
மயங்கத்-தெரிந்த-கண்ணே-உனக்கு உறங்கத்-தெரியாதா
மலரத்-தெரிந்த-அன்பே-உனக்கு மறையத்-தெரியாதா-அன்பே
மறையத்-தெரியாதா
நினைக்கத்தெரிந்த-மனமே-உனக்கு மறக்கத்-தெரியாதா
பழகத்தெரிந்த-உயிரே-உனக்கு விலகத்தெரியாதா
உயிரே-விலகத்தெரியாதா

___ ♫♫♫ ___

எடுக்கத்-தெரிந்த-கரமே-உனக்கு கொடுக்கத்-தெரியாதா
இனிக்கத்-தெரிந்த-கனியே-உனக்கு கசக்கத்-தெரியாதா
படிக்க-தெரிந்த-இதழே-உனக்கு முடிக்கத்-தெரியாதா
படரத்-தெரிந்த-பணியே-உனக்கு மறையத்-தெரியாதா-பணியே
மறையத்-தெரியாதா
நினைக்கத்தெரிந்த-மனமே-உனக்கு மறக்கத்-தெரியாதா
பழகத்தெரிந்த-உயிரே-உனக்கு  விலகத்தெரியாதா
உயிரே-விலகத்தெரியாதா

___ ♫♫♫ ___

கொதிக்கத்-தெரிந்த-நிலவே-உனக்கு குளிரத்-தெரியாதா
குளிரும்-தென்றல்-காற்றே-உனக்கு பிரிக்கத்-தெரியாதா
பிரிக்கத்-தெரிந்த-இறைவா-உனக்கு இணைக்கத்-தெரியாதா
இணையத்-தெரிந்த-தலைவா-உனக்கு என்னைப்-புரியாதா-தலைவா
என்னைப்-புரியாதா
நினைக்கத்தெரிந்த-மனமே-உனக்கு மறக்கத்-தெரியாதா
பழகத்தெரிந்த-உயிரே-உனக்கு விலகத்தெரியாதா
உயிரே-விலகத்தெரியாதா