Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aadaama Aadukiraen Paadaamal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Atho Antha Paravai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Naanao Innum Naanamo

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Odum Megangalae Oru Sol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paruvam Enathu Paadal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Naan Santhiththaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Yaen Endra Kelvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Atho Antha Paravai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
அதோ-அந்த-பறவை-போல-வாழவேண்டும்
இதோ-இந்த-அலைகள்-போல-ஆடவேண்டும்
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்

[குழு]
அதோ-அந்த-பறவை-போல-வாழவேண்டும்
இதோ-இந்த-அலைகள்-போல-ஆடவேண்டும்
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்

___ ♫♫♫ ___

[குழு]
லலலா லலலா லலலா லலலா

[ஆண்]
காற்று-நம்மை-அடிமை-என்று-விலகவில்லையே
கடலும்-நீரும்-அடிமை-என்று-சுடுவதில்லையே

[குழு]
சுடுவதில்லையே

[ஆண்]
காலம்-நம்மை-விட்டு-விட்டு-நடப்பதில்லையே
காதல்-பாசம்-தாய்மை-நம்மை-மறப்பதில்லையே

[குழு]
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்
அதோ-அந்த-பறவை-போல-வாழவேண்டும்
இதோ-இந்த-அலைகள்-போல-ஆடவேண்டும்
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்

___ ♫♫♫ ___

[குழு]
லலலா லலலா லலலா லலலா

[ஆண்]
தோன்றும்போது-தாயில்லாமல்-தோன்றவில்லையே
சொல்லில்லாமல்-மொழியில்லாமல்-பேசவில்லையே

[குழு]
பேசவில்லையே

[ஆண்]
வாழும்போது-பசியில்லாமல்-வாழ்வதில்லையே
போகும்போது-வேறுபாதை-போகவில்லையே

[குழு]
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்
அதோ-அந்த-பறவை-போல-வாழவேண்டும்
இதோ-இந்த-அலைகள்-போல-ஆடவேண்டும்
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்

___ ♫♫♫ ___

[குழு]
லலலா லலலா லலலா லலலா

[ஆண்]
கோடி-மக்கள்-சேர்ந்து-வாழ-வேண்டும்-விடுதலை
கோயில்-போல-நாடு-காண-வேண்டும்-விடுதலை

[குழு]
வேண்டும்-விடுதலை

[ஆண்]
அச்சமின்றி-ஆடிப்பாட-வேண்டும்-விடுதலை
அடிமை-வாழும்-பூமி-எங்கும்-வேண்டும்-விடுதலை

[குழு]
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்
அதோ-அந்த-பறவை-போல-வாழவேண்டும்
இதோ-இந்த-அலைகள்-போல-ஆடவேண்டும்
ஒரே-வானிலே ஒரே-மண்ணிலே
ஒரே-கீதம்-உரிமை-கீதம்-பாடுவோம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me