Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aadaama Aadukiraen Paadaamal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Atho Antha Paravai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Naanao Innum Naanamo

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Odum Megangalae Oru Sol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paruvam Enathu Paadal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Naan Santhiththaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Yaen Endra Kelvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Naanao Innum Naanamo

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
நாணமோ இன்னும்-நாணமோ
இந்த-ஜாடை-நாடகம்-என்ன
அந்த-பார்வை-கூறுவதென்ன
நாணமோ நாணமோ

[பெண்]
ஓ..-நாணமோ இன்னும்-நாணமோ
தன்னை-நாடும்-காதலன்-முன்னே
திருநாளை-தேடிடும்-பெண்மை
நாணுமோ நாணுமோ

[ஆண்]
நாணமோ இன்னும்-நாணமோ
இந்த-ஜாடை-நாடகம்-என்ன
அந்த-பார்வை-கூறுவதென்ன
நாணமோ நாணமோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தோட்டத்து-பூவினில்-இல்லாதது
ஒரு-ஏட்டிலும்-பாட்டிலும்-சொல்லாதது
தோட்டத்து-பூவினில்-இல்லாதது
ஒரு-ஏட்டிலும்-பாட்டிலும்-சொல்லாதது
ஆடையில்-ஆடுது-வாடையில்-வாடுது
ஆனந்த-வெள்ளத்தில்-நீராடுது
அது-எது

[பெண்]
ஆடவர்-கண்களில்-காணாதது
அது-காலங்கள்-மாறினும்-மாறாதது
_ ♫ _
ஆடவர்-கண்களில்-காணாதது
அது-காலங்கள்-மாறினும்-மாறாதது
காதலன்-பெண்ணிடம்-தேடுவது
காதலி-கண்களை-மூடுவது
அது-எது
நாணமோ இன்னும்-நாணமோ
தன்னை-நாடும்-காதலன்-முன்னே
திருநாளை-தேடிடும்-பெண்மை
நாணுமோ நாணுமோ

___ ♫♫♫ ___

[பெண்]
மாலையில்-காற்றினில்-உண்டாவது
அது-மஞ்சத்திலே-மலர்ச்செண்டாவது
மாலையில்-காற்றினில்-உண்டாவது
அது-மஞ்சத்திலே-மலர்ச்செண்டாவது
காலையில்-நீரினில்-ஆடிடும்-வேளையில்
காதலி-எண்ணத்தில்-தேனாவது
அது-எது

[ஆண்]
உண்டால்-மயக்கும்-கல்லாவது
அது-உண்ணாத-நெஞ்சுக்கு-முள்ளாவது
_ ♫ _
உண்டால்-மயக்கும்-கல்லாவது
அது-உண்ணாத-நெஞ்சுக்கு-முள்ளாவது
நாளுக்கு-நாள்-மனம்-நாடுவது
ஞானியின்-கண்களும்-தேடுவது
அது-எது
நாணமோ இன்னும்-நாணமோ
இந்த-ஜாடை-நாடகம்-என்ன
அந்த-பார்வை-கூறுவதென்ன
நாணமோ நாணமோ

[பெண்]
ஓ... நாணமோ இன்னும்-நாணமோ
தன்னை-நாடும்-காதலன்-முன்னே
திருநாளை-தேடிடும்-பெண்மை
நாணுமோ நாணுமோ
ஆ...-ஓ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me