Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy

Aadaama Aadukiraen Paadaamal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Atho Antha Paravai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Naanao Innum Naanamo

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Odum Megangalae Oru Sol

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paruvam Enathu Paadal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Naan Santhiththaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Yaen Endra Kelvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Odum Megangalae Oru Sol

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

ஓடும்-மேகங்களே-ஒரு-சொல்-கேளீரோ
ஓடும்-மேகங்களே-ஒரு-சொல்-கேளீரோ
ஆடும்-மனதினிலே-ஆறுதல்-தாரீரோ
ஆடும்-மனதினிலே-ஆறுதல்-தாரீரோ
ஓடும்-மேகங்களே-ஒரு-சொல்-கேளீரோ

___ ♫♫♫ ___

நாடாளும்-வண்ண-மயில்-காவியத்தில்-நான்-தலைவன்
நாட்டிலுள்ள-அடிமைகளில்-ஆயிரத்தில்-நான்-ஒருவன்
நாடாளும்-வண்ண-மயில்-காவியத்தில்-நான்-தலைவன்
நாட்டிலுள்ள-அடிமைகளில்-ஆயிரத்தில்-நான்-ஒருவன்
மாளிகையே-அவள்-வீடு மரக்கிளையில்-என்-கூடு
வாடுவதே-என்-பாடு
இதில்-நான்-அந்த-மான்-நெஞ்சை-நாடுவதெங்கே-கூறு
ஓடும்-மேகங்களே-ஒரு-சொல்-கேளீரோ
ஆடும்-மனதினிலே-ஆறுதல்-தாரீரோ
ஆடும்-மனதினிலே-ஆறுதல்-தாரீரோ

___ ♫♫♫ ___

ஊரெல்லாம்-தூங்கையிலே-விழித்திருக்கும்-என்-இரவு
உலகமெல்லாம்-சிரிக்கையிலே-அழுதிருக்கும்-அந்த-நிலவு
ஊரெல்லாம்-தூங்கையிலே-விழித்திருக்கும்-என்-இரவு
உலகமெல்லாம்-சிரிக்கையிலே-அழுதிருக்கும்-அந்த-நிலவு
பாதையிலே-வெகு-தூரம் பயணம்-போகின்ற-நேரம்
காதலை-யார்-மனம்-தேடும்