Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aadaama Aadukiraen Paadaamal P SusheelaKannadasan
Atho Antha Paravai TM SoundararajanKannadasan
Naanao Innum Naanamo TM Soundararajan/P SusheelaKannadasan
Odum Megangalae Oru Sol TM SoundararajanKannadasan
Paruvam Enathu Paadal P SusheelaKannadasan
Unnai Naan Santhiththaen P SusheelaKannadasan
Yaen Endra Kelvi TM SoundararajanKannadasan
Paruvam Enathu Paadal

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



[பெண்]
பருவம்-எனது-பாடல் பார்வை-எனது-ஆடல்
கருணை-எனது-கோயில் கலைகள்-எனது-காதல்
_ ♫ _
பருவம்-எனது-பாடல் பார்வை-எனது-ஆடல்
கருணை-எனது-கோயில் கலைகள்-எனது-காதல்

[குழு]
கருணை-உனது-கோயில் கலைகள்-உனது-காதல்

___ ♫♫♫ ___

[பெண்]
இதயம்-எனது-ஊராகும் இளமை-எனது-தேராகும்
_ ♫ _
இதயம்-எனது-ஊராகும் இளமை-எனது-தேராகும்
மான்கள்-எனது-உறவாகும் மானம்-எனது-உயிராகும்

[குழு]
மான்கள்-உனது-உறவாகும் மானம்-உனது-உயிராகும்

[பெண்]
தென்றல்-என்னை-தொடலாம்-குளிர்-திங்கள்-என்னை-தொடலாம்
மலர்கள்-முத்தம்-தரலாம்-அதில்-மயக்கம்-கூட-வரலாம்
_ ♫ _
பருவம்-எனது-பாடல் பார்வை-எனது-ஆடல்
கருணை-எனது-கோயில் கலைகள்-எனது-காதல்

[குழு]
கருணை-உனது-கோயில் கலைகள்-உனது-காதல்

___ ♫♫♫ ___

[பெண்]
சின்னஞ்சிறிய-கிளி-பேசும் கன்னங்கரிய-குயில்-கூவும்
_ ♫ _
சின்னஞ்சிறிய-கிளி-பேசும் கன்னங்கரிய-குயில்-கூவும்
பறவை-இனங்கள்-துதி-பாடும் பாவை-எனக்கு-துணையாகும்

[குழு]
பறவை-இனங்கள்-துதி-பாடும் பாவை-உனக்கு-துணையாகும்
பழகும்-விதம்-புரியும்-அன்பின்-பாதை-அங்கு-தெரியும்
பயணம்-அதில்-தொடரும்-வாழ்க்கை-அங்கு-மலரும்
பருவம்-எனது-பாடல் பார்வை-எனது-ஆடல்
கருணை-எனது-கோயில் கலைகள்-எனது-காதல்

[குழு]
கருணை-உனது-கோயில் கலைகள்-உனது-காதல்