Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aadaama Aadukiraen Paadaamal P SusheelaKannadasan
Atho Antha Paravai TM SoundararajanKannadasan
Naanao Innum Naanamo TM Soundararajan/P SusheelaKannadasan
Odum Megangalae Oru Sol TM SoundararajanKannadasan
Paruvam Enathu Paadal P SusheelaKannadasan
Unnai Naan Santhiththaen P SusheelaKannadasan
Yaen Endra Kelvi TM SoundararajanKannadasan
Unnai Naan Santhiththaen

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்
_ ♫ _
உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்
என்னை-நான் கொடுத்தேன் என்-ஆலயத்தின்-இறைவன்
ஆலயத்தின் இறைவன்
உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்

___ ♫♫♫ ___

பொன்னை-தான்-உடல்-என்பேன்
சிறு-பிள்ளை-போல்-மனம்-என்பேன்
_ ♫ _
பொன்னை-தான்-உடல்-என்பேன்
சிறு-பிள்ளை-போல்-மனம்-என்பேன்
கண்களால்-உன்னை-அளந்தேன்
தொட்ட-கைகளால்-நான்-மலர்ந்தேன்
உள்ளத்தால்-வள்ளல்-தான்-ஏழைகளின்-தலைவன்
_ ♫ _
உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்

___ ♫♫♫ ___

எண்ணத்தால்-உன்னை-தொடர்ந்தேன்
ஒரு-கொடிபோல்-நெஞ்சில்-படர்ந்தேன்
_ ♫ _
எண்ணத்தால்-உன்னை-தொடர்ந்தேன்
ஒரு-கொடிபோல்-நெஞ்சில்-படர்ந்தேன்
சொல்லத்தான்-அன்று-துடித்தேன்
வந்த-நாணத்தால்-அதை-மறைத்தேன்
மன்னவா உன்னை-நான் மாலையிட்டால்-மகிழ்வேன்
_ ♫ _
உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்
என்னை-நான் கொடுத்தேன் என்-ஆலயத்தின்-இறைவன்
ஆலயத்தின்-இறைவன்
உன்னை-நான் சந்தித்தேன் நீ-ஆயிரத்தில்-ஒருவன்