Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Aadaama Aadukiraen Paadaamal P SusheelaKannadasan
Atho Antha Paravai TM SoundararajanKannadasan
Naanao Innum Naanamo TM Soundararajan/P SusheelaKannadasan
Odum Megangalae Oru Sol TM SoundararajanKannadasan
Paruvam Enathu Paadal P SusheelaKannadasan
Unnai Naan Santhiththaen P SusheelaKannadasan
Yaen Endra Kelvi TM SoundararajanKannadasan
Yaen Endra Kelvi

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan

ஏன்-என்ற-கேள்வி இங்கு-கேட்காமல்-வாழ்க்கை-இல்லை
நான்-என்ற-எண்ணம் கொண்ட-மனிதன்-வாழ்ந்ததில்லை

___ ♫♫♫ ___

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள்-கேட்டதனாலே

உரிமைகளை-பெறுவதெல்லாம் உணர்ச்சிகள்-உள்ளதனாலே
உரிமைகளை-பெறுவதெல்லாம் உணர்ச்சிகள்-உள்ளதனாலே
ஏன்-என்ற-கேள்வி இங்கு-கேட்காமல்-வாழ்க்கை-இல்லை
நான்-என்ற-எண்ணம் கொண்ட-மனிதன்-வாழ்ந்ததில்லை

___ ♫♫♫ ___

ஓராயிரம்-ஆண்டுகள்-ஆகட்டுமே
நம்-பொறுமையின்-பொருள்-மட்டும்-விளங்கட்டுமே

வருங்காலத்திலே நம்-பரம்பரைகள்
நாம்-அடிமை-இல்லை-என்று-முழங்கட்டுமே
ஏன்-என்ற-கேள்வி இங்கு-கேட்காமல்-வாழ்க்கை-இல்லை
நான்-என்ற-எண்ணம் கொண்ட-மனிதன்-வாழ்ந்ததில்லை

___ ♫♫♫ ___

நீரோடைகள்-கோடையில்-காய்ந்திருக்கும்
மழைகாலத்தில்-வெள்ளங்கள்-பாய்ந்திருக்கும்

நம்-தோள்-வலியால் அந்த-நாள்-வரலாம்
அன்று-ஏழை-எளியவர்கள்-நலம்-பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர்-உழைப்பதனாலே
கடமைகளை-புரிவதெல்லாம் விடுதலை-வேண்டுவதாலே