Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aayiraththil Oruvan
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aadaama Aadukiraen Paadaamal P SusheelaKannadasan
Atho Antha Paravai TM SoundararajanKannadasan
Naanao Innum Naanamo TM Soundararajan/P SusheelaKannadasan
Odum Megangalae Oru Sol TM SoundararajanKannadasan
Paruvam Enathu Paadal P SusheelaKannadasan
Unnai Naan Santhiththaen P SusheelaKannadasan
Yaen Endra Kelvi TM SoundararajanKannadasan
Aadaama Aadukiraen Paadaamal

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஆடாமல்-ஆடுகிறேன்...
ஆடாமல்-ஆடுகிறேன்...
பாடாமல்-பாடுகிறேன்...
ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா
ஆடாமல்-ஆடுகிறேன்-பாடாமல்-பாடுகிறேன்
ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா
நான்-ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா-வா

___ ♫♫♫ ___

விதியே-உன்-கை-நீட்டி-வலை-வீசலாம்
ஊரார்கள்-என்னைப்-பார்த்து-விலை-பேசலாம்
அழகென்ற-பொருள்-வாங்க-பலர்-கூடலாம்
அன்பென்ற-மனம்-வாங்க-யார்-கூடுவார்-யார்-கூடுவார்
யார்-கூடுவார்
ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா
நான்-ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா-வா

___ ♫♫♫ ___

குயிலே-உன்-சிறகொடித்து-இசை-கேட்கிறார்
மயிலே-உன்-காலொடித்து-நடம்-பார்க்கிறார்
ஆ...
குயிலே-உன்-சிறகொடித்து-இசை-கேட்கிறார்
மயிலே-உன்-காலொடித்து-நடம்-பார்க்கிறார்
இளம்-பெண்ணின்-கண்ணீரை-யார்-மாற்றுவார்
எரிகின்ற-நெஞ்சத்தை-யார்-தேற்றுவார்
யார்-தேற்றுவார்
ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா
ஆடாமல்-ஆடுகிறேன்-பாடாமல்-பாடுகிறேன்
ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா
நான்-ஆண்டவனைத்-தேடுகிறேன்-வா-வா-வா-வா