Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Adimaipenn
[1969]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Aayiram Nilave Vaa SP Balasubrahmanyam/P SusheelaPulamaipithan
Amma Endraal Anbu JeyalalithaVaali
Eamaatrathe Eamaatrathe TM SoundararajanVaali
Kaalaththai Vendravan Nee S Janaki/P SusheelaAvinash Mani
Thaai Ilaamal TM SoundararajanAalangudi Somu
Unnai Paarthu TM SoundararajanVaali
Aayiram Nilave Vaa

Lyricist
Pulamaipithan
Sung by
SP Balasubrahmanyam/P Susheela



[ஆண்]
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா
இதழோரம் சுவை-தேட புதுப்-பாடல் விழி-பாடப்-பாட
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா
இதழோரம் சுவை-தேட புதுப்-பாடல் விழி-பாடப்-பாட
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
நள்ளிரவு-துணையிருக்க நாமிருவர்-தனியிருக்க
நாணமென்ன-(b)பாவமென்ன
நடை-தளர்ந்து-போனதென்ன
நள்ளிரவு-துணையிருக்க நாமிருவர்-தனியிருக்க
நாணமென்ன-(b)பாவமென்ன
நடை-தளர்ந்து-போனதென்ன
இல்லை-உறக்கம் ஒரே மனம் என்னாசை-பாராயோ
இல்லை-உறக்கம் ஒரே மனம் என்னாசை-பாராயோ
என்-உயிரிலே உன்னை-எழுத பொன்மேனி-தாராயோ
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா

___ ♫♫♫ ___

[பெண்]
மன்னவனின்-தோளிரண்டை மங்கை-எந்தன்-கைதழுவ
கார்குழலும்-பாய்விரிக்கும் கண்சிவந்து-வாய்வெளுக்கும்
மன்னவனின்-தோளிரண்டை மங்கை-எந்தன்-கைதழுவ
கார்குழலும்-பாய்விரிக்கும் கண்சிவந்து-வாய்வெளுக்கும்
இந்த-மயக்கம் எழில் முகம் முத்தாக-வேர்க்காதோ
இந்த-மயக்கம்-எழில்-முகம்-முத்தாக-வேர்க்காதோ
அந்த-நினைவில் வந்து-விழுந்தேன் கொத்தான-பூவாக
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா
இதழோரம்-சுவை-தேட புதுப்-பாடல்-விழி-பாடப்-பாட

[இரு]
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
அல்லி-மலர்-மேனியிலே ஆடை-என-நானிருக்க

[பெண்]
ஆ-கள்ள-விழிப்-பார்வையிலே காணும்-இன்பம்-கோடி-பெரும்

[ஆண்]
ஆ-அல்லி-மலர்-மேனியிலே ஆடை-என-நானிருக்க

[பெண்]
ஆ-கள்ள-விழிப்-பார்வையிலே காணும்-இன்பம்-கோடி-பெரும்

[ஆண்]
சின்ன-இடையில் மலர் இதழ் பட்டாலும்-நோகாதோ
சின்ன-இடையில் மலர் இதழ் பட்டாலும்-நோகாதோ

[பெண்]
இன்பம்-இதுவோ

[ஆண்]
இன்னும்-எதுவோ

[பெண்]
தந்தாலும்-ஆகாதோ

[இரு]
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
பொய்கை-எனும்-நீர்மகளும் பூவாடை-போர்த்திருந்தாள்

[பெண்]
தென்றல்-எனும்-காதலனின் கை-விலக்க-வேர்த்து-நின்றாள்

[ஆண்]
ஆ-பொய்கை-எனும்-நீர்மகளும் பூவாடை-போர்த்திருந்தாள்

[பெண்]
ஆ-தென்றல்-எனும்-காதலனின் கை-விலக்க-வேர்த்து-நின்றாள்

[ஆண்]
என்ன-துடிப்போ அவள் நிலை நீ-உணர-மாட்டாயோ
என்ன-துடிப்போ-அவள்-நிலை-நீ-உணர-மாட்டாயோ

[பெண்]
அந்த-நிலையில்

[ஆண்]
தந்த-சுகத்தை

[பெண்]
நான்-உணரக்-காட்டாயோ

[இரு]
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா
இதழோரம் சுவை-தேட புதுப்-பாடல் விழி-பாடப்-பாட
ஆயிரம்-நிலவே-வா ஓராயிரம்-நிலவே-வா