Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Adimaipenn
[1969]

Composed by
KV Mahadevan




Aayiram Nilave Vaa

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
MGR டுயட்ஸ்

Amma Endraal Anbu

Singer(s):
Jeyalalitha

Lyricist:
Vaali

Genre(s):
தாய் பாசம்

Eamaatrathe Eamaatrathe

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kaalaththai Vendravan Nee

Singer(s):
S Janaki
P Susheela

Lyricist:
Avinasi Mani

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Thaai Ilaamal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தாய் பாசம்

Unnai Paarthu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Amma Endraal Anbu

Lyricist:
Vaali

Singer(s):
Jeyalalitha

Genre(s):
தாய் பாசம்



அம்மா-என்றால்-அன்பு அப்பா-என்றால்-அறிவு
ஆசான்-என்றால்-கல்வி அவரே-உலகில்-தெய்வம்
அம்மா-என்றால்-அன்பு அப்பா-என்றால்-அறிவு
ஆசான்-என்றால்-கல்வி அவரே-உலகில்-தெய்வம்

___ ♫♫♫ ___

அன்னையை-பிள்ளை-பிள்ளையை-அன்னை
அம்மா-என்றே-அழைப்பதுண்டு
அன்னையை-பிள்ளை-பிள்ளையை-அன்னை
அம்மா-என்றே-அழைப்பதுண்டு
அன்பின்-விளக்கம் பண்பின்-முழக்கம்
அம்மா-என்றொரு-சொல்லில்-உண்டு
அன்பின்-விளக்கம் பண்பின்-முழக்கம்
அம்மா-என்றொரு-சொல்லில்-உண்டு
பத்து-திங்கள்-மடி-சுமப்பாள்
பிள்ளை-பெற்றதும்-துன்பத்தை-மறப்பாள்
பத்து-திங்கள்-மடி-சுமப்பாள்
பிள்ளை-பெற்றதும்-துன்பத்தை-மறப்பாள்
பத்திய-மிருந்து-காப்பாள்
தன்-ரத்தத்தை-பாலாக்கி-கொடுப்பாள்
அம்மா-என்றால்-அன்பு அப்பா-என்றால்-அறிவு
ஆசான்-என்றால்-கல்வி அவரே-உலகில்-தெய்வம்

___ ♫♫♫ ___

இயற்கை-கொடுக்கும் செல்வத்தை-எல்லாம்
பொதுவாய்-வைத்திட-வேண்டும்
இயற்கை-கொடுக்கும் செல்வத்தை-எல்லாம்
பொதுவாய்-வைத்திட-வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர்-தமக்கும்
பகிர்ந்தே-கொடுத்திட-வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர்-தமக்கும்
பகிர்ந்தே-கொடுத்திட-வேண்டும்
ஒருவருக்காக-மழை-இல்லை
ஒருவருக்காக-நிலவில்லை
ஒருவருக்காக-மழை-இல்லை
ஒருவருக்காக-நிலவில்லை
வருவதெல்லாம்-அனைவருக்கும்
வகுத்தே-வைத்தால்-வழக்கில்லை
அம்மா-என்றால்-அன்பு அப்பா-என்றால்-அறிவு
ஆசான்-என்றால்-கல்வி அவரே-உலகில்-தெய்வம்

___ ♫♫♫ ___

மொழியும்-நாடும் முகத்துக்கு-இரண்டு விழிகள்-ஆகும்-என்று
மொழியும்-நாடும் முகத்துக்கு-இரண்டு விழிகள்-ஆகும்-என்று
உணரும்போது-உனக்கும்-எனக்கும்-நன்மை-என்றும்-உண்டு
உணரும்போது-உனக்கும்-எனக்கும்-நன்மை-என்றும்-உண்டு
வாழும்-உயிரில்-உயர்வும்-தாழ்வும்
வகுத்து-வைப்பது-பாவம்
வாழும்-உயிரில்-உயர்வும்-தாழ்வும்
வகுத்து-வைப்பது-பாவம்
கருணை-கொண்ட-மனிதரெல்லாம்-கடவுள்-வடிவம்-ஆகும்
அம்மா-என்றால்-அன்பு அப்பா-என்றால்-அறிவு
ஆசான்-என்றால்-கல்வி அவரே-உலகில்-தெய்வம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me