Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thaai Ilaamal

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தாய் பாசம்



தாய்-இல்லாமல்-நான்-இல்லை
தானே-எவரும்-பிறந்ததில்லை
எனக்கொரு-தாய்-இருக்கின்றாள்
என்றும்-என்னை-காக்கின்றாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை
தானே-எவரும்-பிறந்ததில்லை
எனக்கொரு-தாய்-இருக்கின்றாள்
என்றும்-என்னை-காக்கின்றாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

ஜீவ-நதியாய்-வருவாள் என்-தாகம்-தீர்த்து-மகிழ்வாள்
ஜீவ-நதியாய்-வருவாள் என்-தாகம்-தீர்த்து-மகிழ்வாள்
தவறினை-பொறுப்பாள் தர்மத்தை-வளர்ப்பாள்
தரணியிலே-வளம்-சேர்த்திடுவாள்
தவறினை-பொறுப்பாள் தர்மத்தை-வளர்ப்பாள்
தரணியிலே-வளம்-சேர்த்திடுவாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

தூய-நிலமாய்-கிடப்பாள் தன்-தோளில்-என்னை-சுமப்பாள்
தூய-நிலமாய்-கிடப்பாள் தன்-தோளில்-என்னை-சுமப்பாள்
தன்மையில்லாமல் நான்-மிதித்தாலும்
தன்மையில்லாமல்-நான்-மிதித்தாலும்
தாய்மையிலே-மனம்-கனிந்திடுவாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

மேக-வீதியில்-நடப்பாள் உயிர்-மூச்சினிலே-கலந்திருப்பாள்
மேக-வீதியில்-நடப்பாள் உயிர்-மூச்சினிலே-கலந்திருப்பாள்
மலை-முடி-தொடுவாள் மலர்-மணம்-தருவாள்
மங்கல-வாழ்வுக்கு-துணை-இருப்பாள்
மலை-முடி-தொடுவாள் மலர்-மணம்-தருவாள்
மங்கல-வாழ்வுக்கு-துணை-இருப்பாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

ஆதி-அந்தமும்-அவள்-தான் நம்மை-ஆளும்-நீதியும்-அவள்-தான்
ஆதி-அந்தமும்-அவள்-தான் நம்மை-ஆளும்-நீதியும்-அவள்-தான்
அகந்தையை-அழிப்பாள் ஆற்றலை-கொடுப்பாள்
அவள்-தான்-அன்னை-மகாசக்தி
அகந்தையை-அழிப்பாள்-ஆற்றலை-கொடுப்பாள்
அவள்-தான்-அன்னை-மகாசக்தி
அந்த-தாய்-இல்லாமல்-நான்-இல்லை
தானே-எவரும்-பிறந்ததில்லை
எனக்கொரு-தாய் இருக்கின்றாள்
என்றும்-என்னை-காக்கின்றாள்
தாய்-இல்லாமல்-நான்-இல்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me