Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Unnai Paarthu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது
உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது
உன்-செயலைப்-பார்த்து உன்-நிழலும்-வெறுக்கிறது
உன்-செயலைப்-பார்த்து உன்-நிழலும்-வெறுக்கிறது
உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது

___ ♫♫♫ ___

பாடும்-பறவை
_ ♫ _
பாயும்-மிருகம்
_ ♫ _
பாடும்-பறவை பாயும்-மிருகம்
இவைகளுகெல்லாம்-பகுத்தறிவில்லை
ஆனால்-அவைகளுக்குள்ளே-சூழ்ச்சிகள்-இல்லை
உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது

___ ♫♫♫ ___

சேவல்-கூட-தூங்கும்-உலகை-கூவி-எழுப்பும்-குரலாலே
ஏவல்-செய்யும்-காவல்-காக்கும்-நாய்களும்-தங்கள்-குணத்தாலே
இரை-கிடைத்தாலும்-இல்லை-என்றாலும்-உறவை-வளர்க்கும்-காக்கைகளே
இரை-கிடைத்தாலும்-இல்லை-என்றாலும்-உறவை-வளர்க்கும்-காக்கைகளே
இனத்தை-இனமே-பகைப்பதெல்லாம்-மனிதன்-வகுத்த-வாழ்க்கையிலே
ஆ...
உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது

___ ♫♫♫ ___

வானில்-நீந்தும்-மேகம்-கண்டால்-வண்ண-மயில்கள்-ஆடாதோ
வாழை-போல-தோகை-விரிய-வளர்-பிறை-ஆயிரம்-தோன்றாதோ
அழகும்-கலையும்-வாழும்-நாடு-ஆண்டவன்-வீடாய்த்-திகழாதோ
அழகும்-கலையும்-வாழும்-நாடு-ஆண்டவன்-வீடாய்த்-திகழாதோ
அவைகளை-எல்லாம்-அழிக்க-நினைத்தால்-சரித்திரம்-உன்னை-இகழாதோ
ஆ...
உன்னைப்-பார்த்து இந்த-உலகம்-சிரிக்கிறது

___ ♫♫♫ ___

நீ-கடவுளைப்-பார்த்தது-கிடையாது அவன்-கறுப்பா-சிவப்பா-தெரியாது
நீ-கடவுளைப்-பார்த்தது-கிடையாது அவன்-கறுப்பா-சிவப்பா-தெரியாது
இறைவன்-ஒருவன்-இருக்கின்றான்
இந்த-ஏழைகள்-உழைப்பில்-சிரிக்கின்றான்
இறைவன்-ஒருவன்-இருக்கின்றான்
ஏழைகள்-உழைப்பில்-சிரிக்கின்றான்
ஆ...
_ ♫ _
தோன்றத்தான் போகிறது சம-உரிமை-சமுதாயம்
மறையத்தான் போகிறது தனி-மனிதன்-அநியாயம்
மலரத்தான்-போகிறது எங்களது-புது-வாழ்வு
மாறத்தான்-போகிறது மனிதா-உன்-விளையாட்டு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me