Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Adimaipenn
[1969]

Composed by
KV Mahadevan




Aayiram Nilave Vaa

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
MGR டுயட்ஸ்

Amma Endraal Anbu

Singer(s):
Jeyalalitha

Lyricist:
Vaali

Genre(s):
தாய் பாசம்

Eamaatrathe Eamaatrathe

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kaalaththai Vendravan Nee

Singer(s):
S Janaki
P Susheela

Lyricist:
Avinasi Mani

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Thaai Ilaamal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தாய் பாசம்

Unnai Paarthu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Eamaatrathe Eamaatrathe

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



ஏமாற்றாதே-ஏமாற்றாதே
_ ♫ _
ஏமாறாதே-ஏமாறாதே
_ ♫ _
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே

___ ♫♫♫ ___

அந்த-இருட்டுக்கும்-பார்க்கின்ற-விழி-இருக்கும்
எந்த-சுவருக்கும்-கேட்கின்ற-காதிருக்கும்
அந்த-இருட்டுக்கும்-பார்க்கின்ற-விழி-இருக்கும்
எந்த-சுவருக்கும்-கேட்கின்ற-காதிருக்கும்
சொல்லாமல்-கொள்ளாமல்-காத்திருக்கும்
சொல்லாமல்-கொள்ளாமல்-காத்திருக்கும்
தக்க-சமயத்தில்-நடந்ததை-எடுத்துரைக்கும்
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே

___ ♫♫♫ ___

ஒரு-நீதிக்கும்-நேர்மைக்கும்-பயந்துவிடு
நல்ல-அன்புக்கும்-பண்புக்கும்-வளைந்து-கொடு
பொது-நீதிக்கும்-நேர்மைக்கும்-பயந்துவிடு
நல்ல-அன்புக்கும்-பண்புக்கும்-வளைந்து-கொடு
இன்றோடு-போகட்டும்-திருந்தி-விடு
இன்றோடு-போகட்டும்-திருந்தி-விடு
உந்தன்-இதயத்தை-நேர்-வழி-திருப்பிவிடு
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே

___ ♫♫♫ ___

நிழல்-பிரிவதில்லை-தன்-உடலை-விட்டு
அது-அழிவதில்லை-கால்-அடிகள்-பட்டு
நிழல்-பிரிவதில்லை-தன்-உடலை-விட்டு
அது-அழிவதில்லை-கால்-அடிகள்-பட்டு
நீ-நடமாடும்-பாதையில்-கவனம்-வைத்தால்
நடமாடும்-பாதையில்-கவனம்-வைத்தால்
இங்கு-நடப்பது-நலமாய்-நடந்து-விடும்
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே
ஏமாற்றாதே-ஏமாற்றாதே
ஏமாறாதே-ஏமாறாதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me