Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enakkaga Neeye Raja

Lyricist
TN Ramiah Dass
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
எனக்காக-நீயே-ராஜா உனக்காக-நானே-ராஜா
இகமீதிலே மனம்-போலவே சுகங்காணுவோம்
எனக்காக-நீயே-ராஜா உனக்காக-நானே-ராஜா
இகமீதிலே மனம்-போலவே சுகங்காணுவோம்
எனக்காக-நீயே-ராஜா

___ ♫♫♫ ___

[ஆண்]
பெண்ணே நீயோ அசல்-கண்ட்ரி-ஜோடியன்றோ
பெண்ணே நீயோ அசல்-கண்ட்ரி-ஜோடியன்றோ

[பெண்]
பெண்-பாவமே-பொல்லாதது-பிடிவாதம்-செய்தல்-நன்றோ
நானுன்-காதல்-தேவியன்றோ

[ஆண்]
நெருங்காதே நினைக்காதே ஜப்பானில்-ஜதையும்-தேடுவேனே
நெருங்காதே-நினைக்காதே-ஜப்பானில்-ஜதையும்-தேடுவேனே

[பெண்]
ஓ...-ஆ...

___ ♫♫♫ ___

[பெண்]
வர்றியோ-வர்றியோ-ராஜா

[ஆண்]
சரியோ-சரியோ-ரோஜா

[பெண்]
போக்கிரியோ-சாக்கிரியோ-பொம்பளெங்-நம்பளெங்-ஏக்கிரியோ
போக்கிரியோ-சாக்கிரியோ-பொம்பளெங்-நம்பளெங்-ஏக்கிரியோ
_ ♫ _

ஓ...-தென்னிந்திய-மாப்பிள்ளையோ பின்னாடி-வந்தனையோ

[ஆண்]
ஓஹோஹோஹோ-ஜப்பானின்-பைங்கிளியோ ஜாலியாய்-பேசுவியோ

[பெண்]
டக்கரடிக்குது-பாராய் என்-பக்கமே-நீ-வாராய்

[ஆண்]
சொக்கிடுவேனே-ஜோராய் என்-சுந்தரியே-வாராய்

[இரு]
நம்-போலே-நடந்திடணும் நாட்டில்-கலப்பு-கல்யாணம்
நம்-போலே-நடந்திடணும் நாட்டில்-கலப்பு-கல்யாணம்

___ ♫♫♫ ___

[பெண்]
கல்யாணமா
உங்கள் கனவு-பலிக்காதய்யா
காதல்-நிலைக்காதய்யா
காரணமின்றி-என்னை-மறந்தது-சரியாகுமா
நீ-கப்பல்-கடந்து-ஜப்பான்-வந்ததும்
முறையாகுமா திருட்டு-கல்யாணமா
_ ♫ _
போடி-சரி-போடி-தென்னிந்தியாவின்-லம்பாடி
போடி-சரி-போடி-தென்னிந்தியாவின்-லம்பாடி
பாடிபாடி-பாப்பா-போல-துள்ளாதடி ஜம்பம்-செல்லாதடி
_ ♫ _
ஆடலுக்கேற்றது-தென்னாடு அசைக்க-முடியாது-உன்னாடு
ஆடலுக்கேற்றது-தென்னாடு அசைக்க-முடியாது-உன்னாடு
எங்கள்-பொன்னாடு
செந்தமிழ்ச்-செல்வி-கொஞ்சி-விளையாடும்-தென்னாடு