Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Agni Natchaththiram
[1988]

Composed by
Ilaiyaraaja




Thoongaatha Vilikal Rendu

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Thoongaatha Vilikal Rendu

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
S Janaki



[பெண்]
தூங்காத-விழிகள்-ரெண்டு
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று
செம்பூ-மஞ்சம்-விரித்தாலும்-பன்னீரை-தெளித்தாலும்
ஆனந்தம்-எனக்கேது-அன்பே-நீ-இல்லாது
தூங்காத-விழிகள்-ரெண்டு
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று

___ ♫♫♫ ___

[ஆண்]
மாமர-இலைமேலே...ஆ
மாமர-இலைமேலே மார்கழி-பணிபோலே
பூமகள்-மடிமீது-நான்-தூங்கவோ
மாமர-இலைமேலே மார்கழி-பணிபோலே
பூமகள்-மடிமீது-நான்-தூங்கவோ

[பெண்]
ராத்திரி-பகலாக-ஒருபோதும்-விலகாமல்
ராஜனை-கையேந்தி-தாலாட்டவோ

[ஆண்]
நாளும்-நாளும் ராகம்-தாளம் சேரும்-நேரம் தீரும்-பாரம்

[பெண்]
ஆ...

[ஆண்]
தூங்காத-விழிகள்-ரெண்டு
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று
செம்பூ-மஞ்சம்-விரித்தாலும்-பன்னீரை-தெளித்தாலும்
ஆனந்தம்-எனக்கேது-அன்பே-நீ-இல்லாது
தூங்காத-விழிகள்-ரெண்டு
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று

___ ♫ ♫ ___

[பெண்]
ஆலிலை-சிவப்பாக-அங்கமும்-நெருப்பாக
நூலிடை-கொதிப்பேறும்-நிலை-என்னவோ

[ஆண்]
ஆதியும்-புரியாமல் அந்தமும்-தெரியாமல்
காதலில்-அரங்கேறும்-கதையல்லவோ

[பெண்]
மாதுளம்-கனியாட-மலராட-கொடியாட
மாருடம்-உறவாடும்-கலை-என்னவோ

[ஆண்]
வாலிபம்-தடுமாற-ஒருபோதை-தலைக்கேற
வார்த்தையில்-விளங்காத-சுவையல்லவோ

[பெண்]
மேலும்-மேலும் மோகம்-கூடும்

[ஆண்]
தேகம்-யாவும் கீதம்-பாடும்

[பெண்]
ஆ...

[ஆண்]
ஆ...

[பெண்]
தூங்காத-விழிகள்-ரெண்டு

[ஆண்]
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று

[பெண்]
செம்பூ-மஞ்சம்-விரித்தாலும் பன்னீரை-தெளித்தாலும்

[ஆண்]
ஆனந்தம்-எனக்கேது-அன்பே-நீ-இல்லாது

[இரு]
தூங்காத-விழிகள்-ரெண்டு
உன்-துணை-தேடும்-நெஞ்சம்-ஒன்று


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me