Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Aaru Maname Aaru

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு
சேர்ந்து-மனிதன்-வாழும்-வகைக்கு-தெய்வத்தின்-கட்டளை-ஆறு
தெய்வத்தின்-கட்டளை-ஆறு
_ ♫ _
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு

___ ♫♫♫ ___

ஒன்றே-சொல்வார்-ஒன்றே-செய்வார்-உள்ளத்தில்-உள்ளது-அமைதி
_ ♫ _
இன்பத்தில்-துன்பம்-துன்பத்தில்-இன்பம்-இறைவன்-வகுத்த-நியதி
_ ♫ _
ஒன்றே-சொல்வார்-ஒன்றே-செய்வார்-உள்ளத்தில்-உள்ளது-அமைதி
இன்பத்தில்-துன்பம்-துன்பத்தில்-இன்பம்-இறைவன்-வகுத்த-நியதி
சொல்லுக்கு-செய்கை-பொன்னாகும்-வரும்-துன்பத்தில்-இன்பம்-பட்டாகும்
_ ♫ _
சொல்லுக்கு-செய்கை-பொன்னாகும்-வரும்-துன்பத்தில்-இன்பம்-பட்டாகும்
இந்த-இரண்டு-கட்டளை-அறிந்த-மனதில்-எல்லா-நன்மையும்-உண்டாகும்
எல்லா-நன்மையும்-உண்டாகும்
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு

___ ♫♫♫ ___

உண்மையைச்-சொல்லி-நன்மையை-செய்தால்-உலகம்-உன்னிடம்-மயங்கும்
_ ♫ _
நிலை-உயரும்-போது-பணிவு-கொண்டால்-உயிர்கள்-உன்னை-வணங்கும்
_ ♫ _
உண்மையைச்-சொல்லி-நன்மையை-செய்தால்-உலகம்-உன்னிடம்-மயங்கும்
நிலை-உயரும்-போது-பணிவு-கொண்டால்-உயிர்கள்-உன்னை-வணங்கும்
உண்மை-என்பது-அன்பாகும்-பெரும்-பணிவு-என்பதும்-பண்பாகும்
_ ♫ _
உண்மை-என்பது-அன்பாகும்-பெரும்-பணிவு-என்பது-பண்பாகும்
இந்த-நான்கு-கட்டளை-அறிந்த-மனதில்-எல்லா-நன்மையும்-உண்டாகும்
எல்லா-நன்மையும்-உண்டாகும்
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு

___ ♫♫♫ ___

ஆசை-கோபம்-களவு-கொள்பவன்-பேசத்தெரிந்த-மிருகம்
_ ♫ _
அன்பு-நன்றி-கருணை-கொண்டவன்-மனித-வடிவில்-தெய்வம்
இதில்-மிருகம்-என்பது-கள்ள-மனம்-உயர்-தெய்வம்-என்பது-பிள்ளை-மனம்
_ ♫ _
இந்த-ஆறு-கட்டளை-அறிந்த-மனது-ஆண்டவன்-வாழும்-வெள்ளை-மனம்
ஆண்டவன்-வாழும்-வெள்ளை-மனம்
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு
சேர்ந்து-மனிதன்-வாழும்-வகைக்கு-தெய்வத்தின்-கட்டளை-ஆறு
தெய்வத்தின்-கட்டளை-ஆறு
ஆறு-மனமே-ஆறு
அந்த-ஆண்டவன்-கட்டளை-ஆறு