Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
தென்னை-இளங்கீற்றினிலே...
தென்னை-இளங்கீற்றினிலே தாலாட்டும்-தென்றல்-அது
தென்னை-இளங்கீற்றினிலே தாலாட்டும்-தென்றல்-அது
தென்னைதனை-சாய்த்துவிடும்-புயலாக-வரும்பொழுது
தென்னைதனை-சாய்த்துவிடும்-புயலாக-வரும்பொழுது
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்
காற்றினிலும்-மழையினிலும்-கலங்க-வைக்கும்-இடியினிலும்
_ ♫ _

[இரு]
காற்றினிலும்-மழையினிலும்-கலங்க-வைக்கும்-இடியினிலும்
கரையினிலே-ஒதுங்கி-நின்றால்-வாழும்-ஹோய்-ஹோய்

[ஆண்]
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்

[பெண்]
ஓ.. அமைதியான-நதியினிலே நதியினிலே நதியினிலே-ஓடும்

___ ♫♫♫ ___

[பெண்]
நாணலிலே-காலெடுத்து-நடந்து-வந்த-பெண்மை-இது
நாணம்-என்னும்-தென்றலிலே-தொட்டில்-கட்டும்-மென்மை-இது
அந்தியில்-மயங்கி-விழும் காலையில்-தெளிந்து-விடும்
அன்பு-மொழி-கேட்டுவிட்டால்-துன்ப-நிலை-மாறிவிடும்
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்
காற்றினிலும்-மழையினிலும்-கலங்க-வைக்கும்-இடியினிலும்
கரையினிலே-ஒதுங்கி-நின்றால்-வாழும்-ஹோய்-ஹோய்
அமைதியான-நதியினிலே-ஓடும்