Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy)

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela

[ஆண்]
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்
காற்றினிலும்-மழையினிலும்-கலங்கவைக்கும்-இடியினிலும்
காற்றினிலும்-மழையினிலும்-கலங்கவைக்கும்-இடியினிலும்
கரையினிலே-ஒதுங்கி-நின்றால்-வாழும்-ஹோய்-ஹோய்
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்

___ ♫♫♫ ___

[ஆண்]
தென்னை-இளங்கீற்றினிலே...
தென்னை-இளங்கீற்றினிலே-தாலாட்டும்-தென்றலது
தென்னை-இளங்கீற்றினிலே-தாலாட்டும்-தென்றலது
தென்னைதனை-சாய்த்துவிடும்-புயலாக-வரும்பொழுது
தென்னைதனை-சாய்த்துவிடும்-புயலாக-வரும்பொழுது
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆற்றங்கரை-மேட்டினிலே-ஆடி-நிற்கும்-நாணலது
ஆற்றங்கரை-மேட்டினிலே-ஆடி-நிற்கும்-நாணலது
காற்றடித்தால்-சாய்வதில்லை-கனிந்தமனம்-வீழ்வதில்லை
காற்றடித்தால்-சாய்வதில்லை-கனிந்தமனம்-வீழ்வதில்லை
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்

[பெண்]
நாணலிலே-காலெடுத்து-நடந்து-வந்த-பெண்மை-இது
நாணலிலே-காலெடுத்து-நடந்து-வந்த-பெண்மை-இது
நாணம்-என்னும்-தென்றலிலிலே தொட்டில்-கட்டும்-மென்மை-இது
நாணம்-என்னும்-தென்றலிலிலே-தொட்டில்-கட்டும்-மென்மை-இது
அமைதியான-நதியினிலே-ஓடும்
ஓடம்-அளவில்லாத-வெள்ளம்-வந்தால்-ஆடும்

___ ♫♫♫ ___

[பெண்]
அந்தியில்-மயங்கி-விடும் காலையில்-தெளிந்துவிடும்
அந்தியில்-மயங்கி-விடும்-காலையில்-தெளிந்துவிடும்
அன்பு-மொழி-கேட்டுவிட்டால்-துன்பநிலை-மாறிவிடும்
அன்பு-மொழி-கேட்டுவிட்டால்-துன்பநிலை-மாறிவிடும்

[இரு]