Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Alage Vaa

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



அழகே-வா
அருகே-வா
அலையே-வா
தலைவா-வா
அழகே-வா
_ ♫ _
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா

___ ♫♫♫ ___

ஆலய-கலசம்-ஆதவனாலே
மின்னுதல்-போலே-மின்னுது-இங்கே
ஆலய-கலசம்-ஆதவனாலே
மின்னுதல்-போலே-மின்னுது-இங்கே
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா

___ ♫♫♫ ___

ஒரு-கேள்வியை-உன்னிடம்-கேட்டுவிட்டேன்
நான்-கேட்டதை-எங்கே-போட்டுவிட்டாய்
என்ன-தேடுகின்றாய்-எங்கே-ஓடுகின்றாய்
உந்தன்-தேவைகளை-ஏன்-மூடுகின்றாய்
உந்தன்-தேவைகளை-ஏன்-மூடுகின்றாய்
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா

___ ♫♫♫ ___

இன்ப-ஆற்றினில்-ஓடம்-ஓடிவரும்
அந்த-ஓடத்தில்-உலகம்-கூடி-வரும்
நம்-முன்னவர்கள் வெறும்-முனிவரில்லை
அவர்-தனித்திருந்தால்-நாம்-பிறப்பதில்லை
அவர்-தனித்திருந்தால்-நாம்-பிறப்பதில்லை
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா

___ ♫♫♫ ___

ஒரு-மொழி-அறியாத-பறவைகளும்
இன்ப-வழியறியும்-இந்த-உறவறியும்
இரு-விழியிருந்தும் நல்ல-மொழியிருந்தும்
இங்கு-வழியிருந்தும்-ஏன்-மயங்குகிறாய்
இங்கு-வழியிருந்தும்-ஏன்-மயங்குகிறாய்
அழகே-வா-அருகே-வா
அலையே-வா-தலைவா-வா
அழகே-வா-வா-வா-அழகே-வா