Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Kannirandum Minna Minna

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/LR Eswari




[இரு]
ஓஹோ
அஹா-ஹா-ஹா-ஹா
அஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா
[ஆண்]
கண்ணிரண்டும்-மின்ன-மின்ன
காலிரண்டும்-பின்ன-பின்ன
கண்ணிரண்டும்-மின்ன-மின்ன
காலிரண்டும்-பின்ன-பின்ன
பெண்ணழகு-போவதெங்கே-சொல்லம்மா
என்-பித்தம்-தீர-மருந்தொன்று-சொல்லம்மா
கண்ணிரண்டும்-மின்ன-மின்ன
காலிரண்டும்-பின்ன-பின்ன
பெண்ணழகு-போவதெங்கே-சொல்லம்மா
என்-பித்தம்-தீர-மருந்தொன்று-சொல்லம்மா

[பெண்]
கட்டழகு-துள்ளத்-துள்ள
காதல்-கதை-சொல்லச்-சொல்ல
பக்கம்-பக்கம்-வருவதென்ன-சொல்லையா
என்-பார்வையிலே-மருந்தொன்று-இல்லையா
கட்டழகு-துள்ளத்-துள்ள
காதல்-கதை-சொல்லச்-சொல்ல
பக்கம்-பக்கம்-வருவதென்ன-சொல்லையா
என்-பார்வையிலே-மருந்தொன்று-இல்லைய்யா

___ ♫♫♫ ___

[ஆண்]
நெய்-மணக்கும்-கூந்தலுக்கு-நீல-மலர்-வாங்கி-வந்தேன்
வாங்கி-வந்த-மலர்களிலே வண்டு-வந்து-மோதுதம்மா

[பெண்]
வண்டு-வந்து-தேனெடுத்து-உண்டு-விட்ட-போதையிலே
வட்டமிட்டு-பாடுதய்யா-தொட்டு-தொட்டு-பேசுதய்யா

[ஆண்]
தொட்டு-தொட்டு-பேசையிலே

[பெண்]
சொர்க்கமே-தோன்றுதய்யா

[ஆண்]
பட்ட-இடம்-அத்தனையும்

[பெண்]
பனி-போல்-குளிருதய்யா

[ஆண்]
கண்ணிரண்டும்-மின்ன-மின்ன
காலிரண்டும்-பின்ன-பின்ன
பெண்ணழகு-போவதெங்கே-சொல்லம்மா
என்-பித்தம்-தீர-மருந்தொன்று-சொல்லம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
வாழைப்-பூ-கைகளுக்கு-வளையல்கள்-வாங்கி-வந்தேன்
வாங்கி-வந்து-சூடி-விட்டேன் தாங்கி-கொள்ள-நான்-வரவா

[பெண்]
இல்லை-என்று-சொன்னதில்லை-என்னவென்று-கேட்டதில்லை
தொல்லை-என்று-எண்ணவில்லை-சொன்ன-மொழி-கேட்டிருப்பேன்

[ஆண்]
சொன்ன-மொழி-கேட்டிருப்பேன்

[பெண்]
உன்னழகை-பார்த்திருப்பேன்

[ஆண்]
கண்-திறந்து-காத்திருப்பேன்

[பெண்]
பொன்னுலகம்-பார்த்திருப்பேன்

[இரு]
சொன்ன-மொழி-கேட்டிருப்பேன்
உன்னழகை-பார்த்திருப்பேன்
கண்-திறந்து-காத்திருப்பேன்-இரவிலே
பொன்னுலகம்-பார்த்திருப்பேன்-உறவிலே
ஆ...