Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aandavan Kattalailai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Aaru Maname Aaru TM SoundararajanKannadasan
Alage Vaa P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Happy) TM Soundararajan/P SusheelaKannadasan
Amaithiyaana Nathiyinile (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Kannirandum Minna Minna PB Sreenivas/LR EswariKannadasan
Sirippu Varuthu JP ChandrababuKannadasan
Sirippu Varuthu

Lyricist
Kannadasan
Sung by
JP Chandrababu

சிரிப்பு-வருது-சிரிப்பு-வருது-சிரிக்க-சிரிக்க-சிரிப்பு-வருது
_ ♫ _

சின்ன-மனுஷன்-பெரிய-மனுஷன்-செயலைப்-பாக்க-சிரிப்பு-வருது

ஹஹ..

___ ♫♫♫ ___

லாடடீயா-லாடடீயா-லாடடீயா-லாடடீயா
லாடடீயா-லாடடீயா-லாடடீயா-லாடடீயா
ஹஹஹஹஹஹா
மேடையேறிப்-பேசும்-போது-ஆறு-போல-பேச்சு
மேடையேறிப்-பேசும்-போது-ஆறு-போல-பேச்சு
கீழே-இறங்கி-போகும்-போது-சொன்னதெல்லாம்-போச்சு

காசை-எடுத்து-நீட்டு கழுத-பாடும்-பாட்டு
ஆசை-வார்த்த-காட்டு உனக்குங்கூட-ஓட்டு
ஹஹ..
சிரிப்பு-வருது-சிரிப்பு-வருது-சிரிக்க-சிரிக்க-சிரிப்பு-வருது
_ ♫ _
சின்ன-மனுஷன்-பெரிய-மனுஷன்-செயலைப்-பாக்க-சிரிப்பு-வருது
_ ♫ _
சிரிப்பு-வருது-சிரிப்பு-வருது-சிரிக்க-சிரிக்க-சிரிப்பு-வருது
ஹஹ...

___ ♫♫♫ ___

ராலேடீய-ராலேடீய-ராலேடீய-ராலேடீய
ராலேடீய-ராலேடீய-ராலேடீய-ராலேடீய
_ ♫ _
உள்ள-பணத்தை-பூட்டி-வச்சு-வள்ளல்-வேஷம்-போடு

ஒளிஞ்சு-மறஞ்சு-ஆட்டம்-போட்டு-உத்தமன்-போல்-பேசு

நல்ல-கணக்க-மாத்தி கள்ளக்-கணக்க-ஏத்தி
நல்ல-நேரம்-பாத்து-நண்பரை-ஏமாத்து