Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Inbame Undhan Per

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
இன்பமே-உந்தன்-பேர்-பெண்மையோ
இன்பமே-உந்தன்-பேர்-பெண்மையோ
என்-இதயக்கனி நீ-சொல்லும்-சொல்லில்-மழலைக்கிளி
என்-நெஞ்சில்-ஆடும்-பருவக்கொடி

[பெண்]
இன்பமே-உந்தன்-பேர்-வள்ளலோ
இன்பமே-உந்தன்-பேர்-வள்ளலோ
உன்-இதயக்கனி நான்-சொல்லும்-சொல்லில்-மழலைக்கிளி
உன்-நெஞ்சில்-ஆடும்-பருவக்கொடி
இன்பமே-உந்தன்-பேர்-வள்ளலோ

___ ♫♫♫ ___

[பெண்]
சர்க்கரைப்-பந்தல்-நான் தேன்-மழை-சிந்த-வா
சர்க்கரைப்-பந்தல்-நான் தேன்-மழை-சிந்த-வா
சந்தன-மேடையும்-இங்கே-சாகச-நாடகம்-எங்கே

[ஆண்]
தேனோடு-பால்-தரும்-செவ்விளனீர்களை-ஓரிரு-வாழைகள்-தாங்கும்
தேவதை-போல்-எழில்-மேவிட-நீ-வர-நாளும்-என்-மனம்-ஏங்கும்
இன்பமே-உந்தன்-பேர்-பெண்மையோ

___ ♫♫♫ ___

[ஆண்]
பஞ்சணை-வேண்டுமோ நெஞ்சணை-போதுமே
பஞ்சணை-வேண்டுமோ நெஞ்சணை-போதுமே
கைவிரல்-ஓவியம்-காண-காலையில்-பூமுகம்-நாண

[பெண்]
பொன்னொளி-சிந்திடும்-மெல்லிய-தீபத்தில்-போரிடும்-மேனிகள்-துள்ள
புன்னகையோடொரு-கண்தரும்-ஜாடையில்-பேசும்-மந்திரம்-என்ன
இன்பமே-உந்தன்-பேர்-வள்ளலோ

___ ♫♫♫ ___

[பெண்]
மல்லிகைத்-தோட்டமோ வெண்பனிக்-கூட்டமோ
மல்லிகைத்-தோட்டமோ வெண்பனிக்-கூட்டமோ

[ஆண்]
மாமலை-மீன்-விளையாடும்-மார்பினில்-பூந்துகிலாகும்

[பெண்]
மங்கள-வாத்தியம்-பொங்கிடும்-ஓசையில்-மேகமும்-வாழ்த்திசை-பாடும்

[ஆண்]
மாளிகை-வாசலில்-ஆடிய-தோரணம்-வான-வீதியில்-ஆடும்
இன்பமே-உந்தன்-பேர்-பெண்மையோ
என்-இதயக்கனி நீ-சொல்லும்-சொல்லில்-மழலைக்கிளி
என்-நெஞ்சில்-ஆடும்-பருவக்கொடி

[பெண்]
இன்பமே-உந்தன்-பேர்-வள்ளலோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me