Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithazhe Ithazhe

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Ramola



[ஆண்]
இதழே-இதழே-தேன்-வேண்டும்

[பெண்]
ஸ்-ஆ-ஹா-ஹா

[ஆண்]
இதழே-இதழே-தேன்-வேண்டும்
இடையே-இடையே-கனி-வேண்டும்
இது-போல்-இன்னும்-நான்-வேண்டும்
இன்பம்-எல்லாமே-நீ-தர-வேண்டும்
தர-வேண்டும்
இதழே-இதழே-தேன்-வேண்டும்

[பெண்]
ஹ்ம்

[ஆண்]
இடையே-இடையே-கனி-வேண்டும்
இது-போல்-இன்னும்-நான்-வேண்டும்
இன்பம்-எல்லாமே-நீ-தர-வேண்டும்
தர-வேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆனந்த-பாடத்தின்-அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும்-அணைத்தபடி

[பெண்]
ஸ்ஆ-மெல்ல-மெல்ல-தொடுங்கள்-ம்

[ஆண்]
ஆனந்த-பாடத்தின்-அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும்-அணைத்தபடி
தேன்-அள்ளி-பூ-முத்தம்-தெளித்தபடி
எனை-தழுவட்டுமே-தினம்-இந்த-பருவக்கொடி
இதழே-இதழே-தேன்-வேண்டும்
இடையே-இடையே-கனி-வேண்டும்
இது-போல்-இன்னும்-நான்-வேண்டும்
இன்பம்-எல்லாமே-நீ-தர-வேண்டும்
தர-வேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
நீராடும்-துறை-என்று-நீ-இருக்க
நீந்தாத-குறை-கொண்டு-நான்-இருக்க

[பெண்]
ஆ-ம்...
நீராடும்-துறை-என்று-நீ-இருக்க
நீந்தாத-குறை-கொண்டு-நான்-இருக்க
தீராத-தாகங்கள்-தீர்த்து-விடு
என்னை-தேன்-பாயும்-ஓடையிலே-சேர்த்து-விடு
இதழே-இதழே-தேன்-வேண்டும்
இடையே-இடையே-கனி-வேண்டும்
இது-போல்-இன்னும்-நான்-வேண்டும்
இன்பம்-எல்லாமே-நீ-தர-வேண்டும்
தர-வேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
கல்யாண-காலத்தில்-பல-கனவு
கை-கூடும்-நேரம்-தான்-முதல்-இரவு

[பெண்]
ஸ்-ஆ-ம்-என்ன-என்ன-என்ன-இது-ம்

[ஆண்]
கல்யாண-காலத்தில்-பல-கனவு
கை-கூடும்-நேரம்-தான்-முதல்-இரவு
நாம்-தேடும்-சொர்க்கத்தின்-மணிக்கதவு
ஒரு-நாள்-கூட-மூடாமல்-நீ-உதவு
ப்ளீஸ்-ஹெல்ப்-மீ
இதழே-இதழே-தேன்-வேண்டும்
இடையே-இடையே-கனி-வேண்டும்
இது-போல்-இன்னும்-நான்-வேண்டும்
இன்பம்-எல்லாமே-நீ-தர-வேண்டும்
தர-வேண்டும்
அஹா-ஹா-ஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me