Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithayakkani
[1975]

Composed by
MS Viswanathan

Hello Lover Mister Right

Singer(s):
Usha Udup

Lyricist:
Madabhushi Rangadorai (Randor Guy)

Inbame Undhan Per

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ithazhe Ithazhe

Singer(s):
SP Balasubrahmanyam
Ramola

Lyricist:
Vaali

Neenga Nalla Irukkanam (Thenagamam Inbath thirunattil)

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
S Janaki

Lyricist:
Pulamaipithan

Ondrum Ariyatha (Punnaigaiyl Kodi)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thotta Idam Ellam (Azhagai Vallarpom)

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela

Lyricist:
Na Kamarasan

Neenga Nalla Irukkanam (Thenagamam Inbath thirunattil)

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
S Janaki

[ஆண்-1]
தென்னகமாம்-இன்பத்-திருநாட்டில்-மேவியதோர்
கன்னடத்துக்-குடகுமலைக்-கனிவயிற்றில்-கருவாகி
தலைக்-காவிரி-என்னும்-தாதியிடம்-உருவாகி

[பெண்]
வண்ணம்-பாடி-ஒரு வளர்த்தென்றல்-தாலாட்ட
கண்ணம்பாடி-அணை-கடந்து நலம்-பாடி

[ஆண்-1]
ஏர்-வீழ்ச்சி-காணாமல்-இருக்க
சிவசமுத்திர-நீர்வீழ்ச்சி-எனும்-பேரில்
நீண்ட-வரலாறாய்

[பெண்]
வீடு-தாண்டா-கற்பு-விளங்கும்-தமிழ்-மகள்-போல்
காடு-தாண்டும்-காவிரியாய்-அடங்கி-நடந்து
அகண்ட-காவேரியாய்-பின்-தவழ்ந்து

[ஆண்-1]
கரிகாலன்-பேர்-வாழும் கல்லணையில்-கொள்ளிடத்தில்
காணும்-இடமெல்லாம் தாவிப்-பெருகி-வந்து
தஞ்சை-வளநாட்டைத்-தாயாகிக்-காப்பவளாம் தனிக்கருணை-காவிரிபோல்

[பெண்]
செல்லும்-இடமெல்லாம்-சீர்-பெருக்கித்-பேர்-நிறுத்தி
கல்லும்-கனியாகும்-கருணையால்-எல்லோர்க்கும்

[ஆண்-1]
பிள்ளையென-நாளும்-பேசவந்த-கண்மணியே வள்ளலே-எங்கள்-வாழ்வே-இதயக்கனி

[இரு]
எங்கள்-இதயக்கனி-இதயக்கனி
_ ♫ _

[பெண்]
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாட்டில்-உள்ள-ஏழைகளின்-வாழ்வு-முன்னேற

[பெண் குழு]
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாட்டில்-உள்ள-ஏழைகளின்-வாழ்வு-முன்னேற

[ஆண்-1]
என்றும்-நல்லவங்க-எல்லாரும்-ஒங்க-பின்னாலே
நீங்க-நெனச்சதெல்லாம்-நடக்குமுங்க-கண்ணு-முன்னாலே

[இரு]
என்றும்-நல்லவங்க-எல்லாரும்-ஒங்க-பின்னாலே
நீங்க-நெனச்சதெல்லாம்-நடக்குமுங்க-கண்ணு-முன்னாலே

[குழு]
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாட்டில்-உள்ள-ஏழைகளின்-வாழ்வு-முன்னேற

___ ♫♫♫ ___

[ஆண்-2]
உழைக்கும்-தோழர்களே-ஒன்று-கூடுங்கள்
உலகம்-நமது-என்றுசிந்து-பாடுங்கள்
உழைக்கும்-தோழர்களே-ஒன்று-கூடுங்கள்
உலகம்-நமது-என்று-சிந்து-பாடுங்கள்
உழைக்கும்-தோழர்களே-ஒன்று-கூடுங்கள்
உலகம்-நமது-என்று-சிந்து-பாடுங்கள்
மேடு-பள்ளம்-இல்லாத-சமுதாயம்-காண
என்ன-வழி-என்று-எண்ணிப்-பாருங்கள்
அண்ணா-சொன்ன-வழி-கண்டு-நன்மை-தேடுங்கள்
அண்ணா-சொன்ன-வழி-கண்டு-நன்மை-தேடுங்கள்
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாடெங்கும்-இல்லாமை-இல்லையென்றாக
_ ♫ _

[பெண்]
பாடுபட்டுச்-சேர்த்த-பொருளைக்-கொடுக்கும்-போதும்-இன்பம்
வாடும்-ஏழை-மலர்ந்த-முகத்தைப்-பார்க்கும்-போதும்-இன்பம்
நாம்-பாடுபட்டுச்-சேர்த்த-பொருளைக்-கொடுக்கும்-போதும்-இன்பம்
வாடும்-ஏழை-மலர்ந்த-முகத்தைப்-பார்க்கும்-போதும்-இன்பம்
[ஆண்-1]
பேராசையாலே-வந்த-துன்பம்-சுயநலத்தின்-பிள்ளை
சுயநலமே-இருக்கும்-நெஞ்சில்-அமைதி-என்றும்-இல்லை
பேராசையாலே-வந்த-துன்பம்-சுயநலத்தின்-பிள்ளை
சுயநலமே-இருக்கும்-நெஞ்சில்-அமைதி-என்றும்-இல்லை
அமைதி-என்றும்-இல்லை

[குழு]
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாட்டில்-உள்ள-ஏழைகளின்-வாழ்வு-முன்னேற

___ ♫♫♫ ___

[ஆண்-2]
காற்றும்-நீரும்-வானும்-நெருப்பும் பொதுவில்-இருக்குது
மனிதன்-காலில்-பட்ட-பூமி-மட்டும்-பிரிந்து-கெடக்குது
காற்றும்-நீரும்-வானும்-நெருப்பும் பொதுவில்-இருக்குது
மனிதன்-காலில்-பட்ட-பூமி-மட்டும்-பிரிந்து-கெடக்குது

[ஆண்-1]
பிரித்து-வைத்துப்-பார்ப்பதெல்லாம் மனிதர்-இதயமே
பிரித்து-வைத்துப்-பார்ப்பதெல்லாம் மனிதர்-இதயமே-உலகில்
பிரிவு-மாறி-ஒருமை-வந்தால் அமைதி-நிலவுமே-அமைதி-நிலவுமே

[குழு]
நீங்க-நல்லாயிருக்கோணும்-நாடு-முன்னேற
இந்த-நாட்டில்-உள்ள-ஏழைகளின்-வாழ்வு-முன்னேற

___ ♫♫♫ ___

[ஆண்-2]
நதியைப்-போல-நாமும்-நடந்து பயன்-தர-வேண்டும்
கடலைப்-போலே-விரிந்த-இதயம்-இருந்திட-வேண்டும்

[ஆண்-1]
வானம்-போலப்-பிறருக்காக அழுதிட-வேண்டும்
வாழும்-வாழ்க்கை-உலகில்-என்றும் விளங்கிட-வேண்டும் விளங்கிட-வேண்டும்