Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ondrum Ariyatha (Punnaigaiyl Kodi)

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



புன்னகையில்-கோடி பூங்கவிதை-பாடி
கண்ணிரண்டில்-மேவி காட்சி-தரும்-தேவி
பெண்ணொருத்தி-உன்-போலே இன்னொருத்தி-ஏது
வெண்ணிலவு-இரண்டு உலகில்-கிடையாது
ஒன்றும்-அறியாத-பெண்ணோ
உண்மை-மறைக்காத-கண்ணோ
மாற்று-குறையாத-பொன்னோ
மயங்குது-நெஞ்சம் தயங்குது-கொஞ்சம்
_ ♫ _
ஒன்றும்-அறியாத-பெண்ணோ
உண்மை-மறைக்காத-கண்ணோ
மாற்று-குறையாத-பொன்னோ
மயங்குது-நெஞ்சம் தயங்குது-கொஞ்சம்

___ ♫♫♫ ___

வானில்-தோன்றும் மாலை-சிவப்பு
வானில்-தோன்றும் மாலை-சிவப்பு
விழிகளில்-பாதி விரல்களில்-பாதி
விழிகளில்-பாதி விரல்களில்-பாதி
மூன்று-கனிகளின்-சுவை-கொண்டு-நேர்-வந்து-நின்றது-கொடி-ஒன்று
ஒன்றும்-அறியாத-பெண்ணோ
உண்மை-மறைக்காத-கண்ணோ
மாற்று-குறையாத-பொன்னோ
மயங்குது-நெஞ்சம் தயங்குது-கொஞ்சம்

___ ♫♫♫ ___

நிலவென்ன-நெருப்பென்ன உலவும்-பேரழகே-உனக்குள்ளே
முள்ளோ-மாமலரோ-என மயக்கம்-பிறக்குதடி-எனக்குள்ளே
என்னென்று-ஏதென்று இனங்காணா-வடிவத்தை
பெண்ணென்று-பார்த்த-மனம் பித்தாகி-போனதம்மா
பாலும்-வெண்மை கள்ளும்-வெண்மை
பாலும்-வெண்மை கள்ளும்-வெண்மை
பருகிடும்-வேளை புரிந்திடும்-உண்மை
பாவை-இனங்களும்-அது-போலே
நாம்-பருகி-பார்க்கையில்-மது-போலே
ஒன்றும்-அறியாத-பெண்ணோ
உண்மை-மறைக்காத-கண்ணோ
மாற்று-குறையாத-பொன்னோ
மயங்குது-நெஞ்சம் தயங்குது-கொஞ்சம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me