Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thotta Idam Ellam (Azhagai Vallarpom)

Lyricist:
Na Kamarasan

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela



[பெண்]
அழகை-வளர்ப்போம் நிலவில்-மயங்கி
இரவை-ரசிப்போம் கனவில்-உலவி
தொட்ட-இடம்-எல்லாம்-தித்திப்புடன்-இருக்கும்
முத்து-தமிழ்-மாது-தத்தை-மொழி-சொன்னாள்
தொட்ட-இடம்-எல்லாம்-தித்திப்புடன்-இருக்கும்
முத்து-தமிழ்-மாது-தத்தை-மொழி-சொன்னாள்
பட்டு-முகம்-கொஞ்சம் வெட்கத்துடன்-சிவக்க
முத்தம்-அவள்-தந்தாள் மெத்தையிடும்-முன்னால்
என்-மேலாடை-தாலாட்ட தேனோடு-தேன்-சேர
இன்பம்-எங்கும்-பொங்கும்-பொங்கும்
தொட்ட-இடம்-எல்லாம்-தித்திப்புடன்-இருக்கும்
முத்து-தமிழ்-மாது-தத்தை-மொழி-சொன்னாள்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஹாய்-வாட்ஸ்-யுவர்-நேம்-பேபி

[பெண்]
மாலா

[ஆண்]
ஓ-ஹொவ்-ஸ்வீட்

[பெண்]
ரியல்லி

[ஆண்]
ய-லவ்லி-நேம்-கம்-லெட்ஸ்-டான்ஸ்-பேபி

___ ♫♫♫ ___

[ஆண்]
எங்கேயோ-பார்த்த-ஞாபகம்-ஞாபகம்-ஞாபகம்
எங்கேயோ-பார்த்த-ஞாபகம் என்-மேலே-சாய்ந்த-ஓவியம்
எங்கேயோ-பார்த்த-ஞாபகம் என்-மேலே-சாய்ந்த-ஓவியம்
பொன்-வண்ணம்-தேன்-சிந்தும்-மலர்காவியம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மலர்-காவியம்-எழில்-ராணியின்-இதழ்-நாடகம்
இதழ்-நாடகம்-தமிழ்-காதலின்-புகழ்-கோபுரம்
புகழ்-கோபுரம்-அகப்-பாடலின்-சுமை-தாங்குமே
சுமை-தாங்கியும்-இமை-மூடியும்-சுகம்-காணலாம்
அசல்-எவ்விடம் நகல்-அவ்விடம்
அழகென்பதே-விஷமாகுமோ
எங்கேயோ-பார்த்த-ஞாபகம்-ஞாபகம்-ஞாபகம்
எங்கேயோ-பார்த்த-ஞாபகம் என்-மேலே-சாய்ந்த-ஓவியம்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆடை-கட்டி-வந்து-நிற்கும்-மேடு-பள்ளமானதொரு-பாவை
விழி-ஜாடை-முற்றும்ம்-போடுகின்ற-ஆலவட்டம்-மீறுகின்ற-போதை
வீணை-மட்டும்-பேசுகின்ற-பாணி-பெற்று-தேனை-வென்ற-வார்த்தை
இவள்-ஆணை-வென்று-வீழ்த்துகின்ற-சேனை-கொண்ட-காதல்-தேவன்-கோட்டை
காதல்-தேவன்-கோட்டை
தொட்ட-இடம்-எல்லாம்-தித்திப்புடன்-இருக்கும்
முத்து-தமிழ்-மாது-தத்தை-மொழி-சொன்னாள்

___ ♫♫♫ ___

[ஆண்]
தளிர்-மேனியில்-விரல்-பட்டதும்-குளிர்-போனதே
குளிர்-போனதும்-மழை-கூந்தலின்-புகழ்-பாடினேன்
புகழ்-பாடியே-தினந்தோறுமே-முகம்-தேடினேன்
முகம்-கண்டதும்-புது-காதலில்-நடமாடினேன்
சுகம்-எவ்விடம் துயர்-அவ்விடம்
சுடர்-என்பதே நெருப்பாகுமோ
எங்கேயோ-பார்த்த-ஞாபகம் என்-மேலே-சாய்ந்த-ஓவியம்
பொன்-வண்ணம்-தேன்-சிந்தும்-மலர்காவியம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me