Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Thaan Manithan
[1975]

Composed by
MS Viswanathan




Aattuviththaal Yaaroruvar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Anbu Nadamadum Kalaikoodamae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Engirundho Oru Kural

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Jalitha Vanitha (Oonjalukku)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Manidhan Ninaippadhundu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Aattuviththaal Yaaroruvar

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஆட்டுவித்தால்-யார்-ஒருவர் ஆடாதாரே-கண்ணா
ஆசை-என்னும்-தொட்டிலிலே-ஆடாதாரே-கண்ணா
_ ♫ _
ஆட்டுவித்தால்-யார்-ஒருவர் ஆடாதாரே-கண்ணா
ஆசை-என்னும் தொட்டிலிலே-ஆடாதாரே-கண்ணா
நீ-நடத்தும்-நாடகத்தில் நானும்-உண்டு
நீ-நடத்தும்-நாடகத்தில் நானும்-உண்டு
என்-நிழலில்-கூட-அனுபவத்தில்-சோகம்-உண்டு
பகைவர்களை நானும்-வெல்வேன்-அறிவினாலே
ஆனால்-நண்பரிடம்-தோற்று-விட்டேன்-பாசத்தாலே
நண்பரிடம் தோற்று-விட்டேன் பாசத்தாலே
ஆட்டுவித்தால்-யார்-ஒருவர் ஆடாதாரே-கண்ணா
ஆசை-என்னும்-தொட்டிலிலே-ஆடாதாரே-கண்ணா

___ ♫♫♫ ___

பாஞ்சாலி-உன்னிடத்தில் சேலை-கேட்டாள்
அந்த-பார்த்தனவன்-உன்னிடத்தில்-கீதை-கேட்டான்
நானிருக்கும்-நிலையில்-உன்னை-என்ன-கேட்பேன்
இன்னும்-நன்மை-செய்து-துன்பம்-வாங்கும்-உள்ளம்-கேட்பேன்
நன்மை-செய்து துன்பம்-வாங்கும் உள்ளம்-கேட்பேன்
ஆட்டுவித்தால்-யார்-ஒருவர் ஆடாதாரே-கண்ணா
ஆசை-என்னும் தொட்டிலிலே-ஆடாதாரே-கண்ணா

___ ♫♫♫ ___

கடலளவு-கிடைத்தாலும் மயங்க-மாட்டேன்
அது-கையளவே-ஆனாலும்-கலங்க-மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான்-உலகம்-கண்ணா
இதை-உணர்ந்து-கொண்டேன்-துன்பம்-எல்லாம்-விலகும்-கண்ணா
உணர்ந்து-கொண்டேன் துன்பம்-எல்லாம் விலகும்-கண்ணா
ஆட்டுவித்தால்-யார்-ஒருவர் ஆடாதாரே-கண்ணா
ஆசை-என்னும் தொட்டிலிலே-ஆடாதாரே-கண்ணா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me