Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Thaan Manithan
[1975]

Composed by
MS Viswanathan




Aattuviththaal Yaaroruvar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Anbu Nadamadum Kalaikoodamae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Engirundho Oru Kural

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Jalitha Vanitha (Oonjalukku)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Manidhan Ninaippadhundu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Anbu Nadamadum Kalaikoodamae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[பெண்]
அன்பு-நடமாடும்-கலைக்-கூடமே ஆசை-மழை-மேகமே
கண்ணில்-விளையாடும்-எழில்-வண்ணமே கன்னித்-தமிழ்-மன்றமே
அன்பு-நடமாடும்-கலைக்-கூடமே ஆசை-மழை-மேகமே
கண்ணில்-விளையாடும்-எழில்-வண்ணமே கன்னித்-தமிழ்-மன்றமே

___ ♫♫♫ ___

[ஆண்]
மாதவிக்-கொடிப்-பூவின்-இதழோரமே மயக்கும்-மதுச்சாரமே
மாதவிக்-கொடிப்-பூவின்-இதழோரமே மயக்கும்-மதுச்சாரமே
மஞ்சள்-வெயில்-போலும்-மலர்-வண்ண-முகமே மன்னர்-குலத்-தங்கமே
பச்சை-மலைத்-தோட்டம்-மணியாரமே பாடும்-புது-ராகமே
அன்பு-நடமாடும்-கலைக்-கூடமே ஆசை-மழை-மேகமே

[பெண்]
கண்ணில்-விளையாடும்-எழில்-வண்ணமே கன்னித்-தமிழ்-மன்றமே

___ ♫♫♫ ___

[பெண்]
வெள்ளலை-கடலாடும்-பொன்னோடமே விளக்கின்-ஒளி-வெள்ளமே
வெள்ளலை-கடலாடும்-பொன்னோடமே விளக்கின்-ஒளி-வெள்ளமே
செல்லும்-இடம்-தோறும்-புகழ்-சேர்க்கும்-தவமே தென்னர்-குல-மன்னனே

[ஆண்]
இன்று-கவி-பாடும்-என்-செல்வமே என்றும்-என்-தெய்வமே

___ ♫♫♫ ___

[ஆண்]
மாநிலம்-எல்லாமும்-நம்-இல்லமே மக்கள்-நம்-சொந்தமே

[பெண்]
காணும்-நிலமெங்கும்-தமிழ்-பாடும்-மனமே உலகம்-நமதாகுமே

[ஆண்]
அன்று-கவி-வேந்தன்-சொல்-வண்ணமே யாவும்-உறவாகுமே
அன்பு-நடமாடும்-கலைக்-கூடமே ஆசை-மழை-மேகமே

[பெண்]
கண்ணில்-விளையாடும்-எழில்-வண்ணமே கன்னித்-தமிழ்-மன்றமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me