Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Thaan Manithan
[1975]

Composed by
MS Viswanathan

Aattuviththaal Yaaroruvar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Anbu Nadamadum Kalaikoodamae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Engirundho Oru Kural

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Jalitha Vanitha (Oonjalukku)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Manidhan Ninaippadhundu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jalitha Vanitha (Oonjalukku)

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

ஜலிதா-வனிதா-ஓ-மை-டார்லிங்
ஜலிதா-கும்-ஃபாத்திமா
_ ♫ _
ஊஞ்சலுக்கு-பூச்சூட்டி ஊர்வலத்தில்-விட்டாரோ
ஊஞ்சலுக்கு-பூச்சூட்டி ஊர்வலத்தில்-விட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ
ஜலிதா-வனிதா ஜலிதா-கும்-ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு-பூச்சூட்டி ஊர்வலத்தில்-விட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ

___ ♫♫♫ ___

மௌனத்தின்-மலர்ச்-சோலை மஞ்சத்தின்-குளிர்-காற்று
மாணிக்க-மணிமாலை மன்மதன்-இசை-பாட்டு
மௌனத்தின்-மலர்ச்-சோலை மஞ்சத்தின்-குளிர்-காற்று
மாணிக்க-மணிமாலை மன்மதன்-இசை-பாட்டு
உருவத்தில்-ஒன்றாகி-நடை-போட்டதோ
உள்ளங்களை-எடை-போட்டாதோ
_ ♫ _
உள்ளங்களை-எடை-போட்டாதோ
ஊஞ்சலுக்கு-பூச்சூட்டி ஊர்வலத்தில்-விட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ

___ ♫♫♫ ___

கார்-முகில்-குழல்-ஆட கை-விரல்-படம்-போட
கண்மணி-நடமாட பொன்-இடை-பதம்-பாட
கார்-முகில்-குழல்-ஆட கை-விரல்-படம்-போட
கண்மணி-நடமாட பொன்-இடை-பதம்-பாட
உலகத்தை-விலை-பேச-சிலை-வந்ததோ
ஊடலென்னும்-கலை-வந்ததோ
_ ♫ _
ஊடலென்னும்-கலை-வந்ததோ
ஊஞ்சலுக்கு-பூச்சூட்டி ஊர்வலத்தில்-விட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ
கன்னத்தில்-வைரங்கள்-இட்டாரோ

___ ♫♫♫ ___

இலக்கிய-ரசத்தோடு இலை-மறை-கனியோடு
ஒதுங்கிய-உடையோடு குலுங்கிய-வலையோடு
இலக்கிய-ரசத்தோடு இலை-மறை-கனியோடு
ஒதுங்கிய-உடையோடு குலுங்கிய-வலையோடு
ஓவிய-சீமாட்டி-உரு-வந்ததோ
ஓசை-தரும்-மணி-வந்ததோ