Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Manidhan Ninaippadhundu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

மனிதன்-நினைப்பதுண்டு வாழ்வு-நிலைக்குமென்று
இறைவன்-நினைப்பதுண்டு பாவம்-மனிதனென்று

___ ♫♫♫ ___

தந்தை-தவறு-செய்தார் தாயும்-இடம்-கொடுத்தாள்
தந்தை-தவறு-செய்தார் தாயும்-இடம்-கொடுத்தாள்
வந்து-பிறந்து-விட்டோம்-வெறும் பந்தம்-வளர்த்து-விட்டோம்
மனது-துடிக்கிறது மயக்கம்-வருகின்றது
அழுது-லாபமென்ன-அவன்-ஆட்சி-நடக்கின்றது
மனிதன்-நினைப்பதுண்டு வாழ்வு-நிலைக்குமென்று

___ ♫♫♫ ___

காட்டு-மனமிருந்தால்-கவலை-வளர்ந்துவிடும்
காட்டு-மனமிருந்தால்-கவலை-வளர்ந்துவிடும்
கூட்டை-திறந்து-விட்டால்-அந்த-குருவி-பறந்து-விடும்
காலில்-விலங்கும்-இட்டோம் கடமை-என-அழைத்தோம்
நாலு-விலங்குகளில்-தினம் நாட்டியம்-ஆடுகின்றோம்
மனிதன்-நினைப்பதுண்டு வாழ்வு-நிலைக்குமென்று

___ ♫♫♫ ___

விதியின்-ரதங்களிலே-நாம் விரைந்து-பயணம்-செய்தால்
மதியும்-மயங்குதடா-சிறு-மனமும்-கலங்குதடா
கொடுக்க-எதுவுமில்லை-என்-குழப்பம்-முடிந்ததடா
கணக்கை-முடித்து-விட்டேன்-ஒரு-கவலை-முடிந்ததடா
மனிதன்-நினைப்பதுண்டு வாழ்வு-நிலைக்குமென்று
இறைவன்-நினைப்பதுண்டு பாவம்-மனிதனென்று

Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me