Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan




Adiyos goodbye

Singer(s):
Ms. Liban Bindey

Lyricist:
Vaali

Anbe Vaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbe Vaa (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Hey Nadodi Nadodi

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Love Birds Love Birds

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Once a Pappa

Singer(s):
AL Ragavan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Puthiya Vaanam Puthiya Boomi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajavin Paarvai Raniyin

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vetkam Illai Naanam Illai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Rajavin Paarvai Raniyin

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
ராஜாவின்-பார்வை-ராணியின்-பக்கம்
கண்-தேடுதே-சொர்க்கம் கை-மூடுதே-வெட்கம்
பொன்மாலை-மயக்கம் பொன்மாலை-மயக்கம்
ராஜாவின்-பார்வை-ராணியின்-பக்கம்
கண்-தேடுதே-சொர்க்கம் கை-மூடுதே-வெட்கம்
பொன்மாலை-மயக்கம் பொன்மாலை-மயக்கம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ராணியின்-முகமே ரசிப்பதில்-சுகமே
ராணியின்-முகமே ரசிப்பதில்-சுகமே
பூரண-நிலவோ புன்னகை-மலரோ
பூரண-நிலவோ புன்னகை-மலரோ
அழகினை-வடித்தேன்
அமுதத்தை-குடித்தேன்-அணைக்க-துடித்தேன்
ராஜாவின்-பார்வை-ராணியின்-பக்கம்
கண்-தேடுதே-சொர்க்கம் கை-மூடுதே-வெட்கம்
பொன்மாலை-மயக்கம் பொன்மாலை-மயக்கம்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆசையில்-விளைந்த மாதுளம்-கனியோ
ஆசையில்-விளைந்த மாதுளம்-கனியோ
கனி-இதழ்-தேடும் காதலன்-கிளியோ
கனி-இதழ்-தேடும் காதலன்-கிளியோ
உனக்கென்ன-பிறந்தேன்
உலகத்தை-மறந்தேன்-உறவினில்-வளர்த்தேன்
ராஜாவின்-பார்வை-ராணியின்-பக்கம்
கண்-தேடுதே-சொர்க்கம் கை-மூடுதே-வெட்கம்
பொன்மாலை-மயக்கம் பொன்மாலை-மயக்கம்

___ ♫♫♫ ___

[ஆண்]
பாவலன்-மறந்த பாடலில்-ஒன்று
பாவையின்-வடிவில் பார்த்ததும்-இன்று

[பெண்]
தலைவனை-அழைத்தேன்
தனிமையில்-சொன்னேன்-தழுவிட-குளிர்ந்தேன்

[ஆண்]
ராஜாவின்-பார்வை-ராணியின்-பக்கம்

[பெண்]
கண்-தேடுதே-சொர்க்கம்

[ஆண்]
கை-மூடுதே-வெட்கம்

[இரு]
பொன்மாலை-மயக்கம் பொன்மாலை-மயக்கம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me