Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan




Adiyos goodbye

Singer(s):
Ms. Liban Bindey

Lyricist:
Vaali

Anbe Vaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbe Vaa (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Hey Nadodi Nadodi

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Love Birds Love Birds

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Once a Pappa

Singer(s):
AL Ragavan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Puthiya Vaanam Puthiya Boomi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajavin Paarvai Raniyin

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vetkam Illai Naanam Illai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



[ஆண்]
நான்-பார்த்ததிலே அவள்-ஒருத்தியைத்-தான்
நல்ல-அழகி-என்பேன்-நல்ல-அழகி-என்பேன்
_ ♫ _
நான்-பார்த்ததிலே அவள்-ஒருத்தியைத்-தான்
நல்ல-அழகி-என்பேன்-நல்ல-அழகி-என்பேன்
நான்-கேட்டடதிலே அவள்-வார்த்தையைத்-தான்
ஒரு-கவிதை-என்பேன்-ஒரு-கவிதை-என்பேன்
நான்-கேட்டடதிலே அவள்-வார்த்தையைத்-தான்
ஒரு-கவிதை-என்பேன்-ஒரு-கவிதை-என்பேன்
நான்-பார்த்ததிலே அவள்-ஒருத்தியைத்-தான்
நல்ல-அழகி-என்பேன்-நல்ல-அழகி-என்பேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தக்-கலைஞனும்-அவளை-சிலை-வடிப்பான்
எந்தப்-புலவனும்-அவளை-பாட்டில்-வைப்பான்
_ ♫ _
எந்தக்-கலைஞனும்-அவளை-சிலை-வடிப்பான்
எந்தப்-புலவனும்-அவளை-பாட்டில்-வைப்பான்
அந்த-இயற்கையும்-அவள்-மேல்-காதல்-கொள்ளும்
அவள்-நினைவாலே-என்-காலம்-செல்லும்
நான்-பார்த்ததிலே அவள்-ஒருத்தியைத்-தான்
நல்ல-அழகி-என்பேன்-நல்ல-அழகி-என்பேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
இடையோ-இல்லை-இருந்தால்
முல்லைக்-கொடி-போல்-மெல்ல-வளையும்
சின்னக்-குடை-போல்-விரியும்-இமையும்
விழியும்-பார்த்தால்-ஆசை-விளையும்
அந்தப்-பூமகள்-திருமுகம்-மேலே
குளிர்ப்-புன்னகை-வருவதனாலே
நிலவோ-மலரோ-எதுவோ
நான்-பார்த்ததிலே அவள்-ஒருத்தியைத்-தான்
நல்ல-அழகி-என்பேன்-நல்ல-அழகி-என்பேன்
நான்-கேட்டடதிலே அவள்-வார்த்தையைத்-தான்
ஒரு-கவிதை-என்பேன்-ஒரு-கவிதை-என்பேன்

___ ♫♫♫ ___

[பெண்]
ஒரு-நாள்-இல்லை-ஒரு-நாள்
வந்து-அவள்-தான்-சொல்லத்-துடித்தாள்
ஒரு-நாள்-இல்லை-ஒரு-நாள்
வந்து-அவள்-தான்-சொல்லத்-துடித்தாள்
உயிர்-நீயே-என்று-நினைத்தாள்
இன்று-கண்ணால்-சொல்லி-முடித்தாள்
உயிர்-நீயே-என்று-நினைத்தாள்
இன்று-கண்ணால்-சொல்லி-முடித்தாள்
அந்தக்-காதலன்-முகம்-தொடுவானோ
இந்தக்-காதலி-சுகம்-பெறுவாளோ
கனவோ-நனவோ-எதுவோ
நான்-பார்த்ததிலே உன்-ஒருவனைத்-தான்
நல்ல-அழகனென்பேன்-நல்ல-அழகனென்பேன்
நான்-கேட்டதிலே உன்-வார்த்தையைத்-தான்
ஒரு-கவிதை-என்பேன்-ஒரு-கவிதை-என்பேன்
நான்-பார்த்ததிலே உன்-ஒருவனைத்-தான்
நல்ல-அழகனென்பேன் நல்ல-அழகனென்பேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me