Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan




Adiyos goodbye

Singer(s):
Ms. Liban Bindey

Lyricist:
Vaali

Anbe Vaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbe Vaa (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Hey Nadodi Nadodi

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Love Birds Love Birds

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Once a Pappa

Singer(s):
AL Ragavan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Puthiya Vaanam Puthiya Boomi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajavin Paarvai Raniyin

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vetkam Illai Naanam Illai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Anbe Vaa (Pathos)

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



அன்பே-வா அன்பே-வா அன்பே-வா
அன்பே-வா-வா-வா
_ ♫ _
உள்ளம்-என்றொரு-கோயிலிலே தெய்வம்-வேண்டும்-அன்பே-வா
உள்ளம்-என்றொரு-கோயிலிலே தெய்வம்-வேண்டும்-அன்பே-வா
கண்கள்-என்றொரு-சோலையிலே தென்றல்-வேண்டும்-அன்பே-வா
கண்கள்-என்றொரு-சோலையிலே தென்றல்-வேண்டும்-அன்பே-வா
அன்பே-வா...
அன்பே-வா-வா-வா

___ ♫♫♫ ___

நீயிருந்தால் என்-மாளிகை-விளக்கெரியும்
நிழல்-கொடுத்தால் என்-நினைவுகள்-விழித்துக்கொள்ளும்
பார்வையிலே-வெளிச்சமில்லை பகல்-இரவு-புரியவில்லை
பாதையும்-தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில்-வரும் நிம்மதி-வருவதில்லை
உள்ளம்-என்றொரு-கோயிலிலே தெய்வம்-வேண்டும்-அன்பே-வா
கண்கள்-என்றொரு-சோலையிலே தென்றல்-வேண்டும்-அன்பே-வா
அன்பே-வா...
அன்பே-வா-வா-வா

___ ♫♫♫ ___

வான்பறவை தன்-சிறகை-எனக்கு-தந்தால்
பூங்காற்றே உன்-உதவியும்-எனக்கிருந்தால்
வானத்திலே-பறந்து-சென்றே போனவளை-அழைத்து-வந்தே
காதலை-வாழ-வைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு-உயிர்-கொடுப்பேன்
அன்பே-வா...
அன்பே-வா-வா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me